• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nilavondru kandene 8

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
wow romba romba alagana ud mam.....kalakittinga Uken Tamil peachuppulamai arumai.....
Vanathi kitta Uken manam thiranthu ellam solli include kiss pannathu ellathayum kottittan....Vanathi nenga romba arumayana penmani.......Uken kitta magana kandichu tholana thol koduthu apdiyea Nithila kitta oru taya uken vendi pesi,oru penna Avalukku arivurai solli finally mamiyar marumgal urimai peachu ethanai kalavai unarvukal namkku koduthu mesmerize pandranga.......vanathi mari amma iruntha engayum prassanai varathu sumugama poidum.....
Uken Kurinji,mullai,marutham,neithal,palai pathi sonnathu arumai atha tannoda kathalukku maraimugama NIthilaku unarthi mass mam......Athoda valkaikaya oopittu vilakkam koduthu wow Tamil kavinyar kalakkittaru.......
Kavinyar kavithai solliyea Nithilava sammathikkae veachuttaru.,.....
நீங்கள் எல்லோரும் ரசித்துப் படிப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ப்ரியா.??
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
வானதி அம்மாக்கு ஒரு ரசிகர் மன்றம் வைக்கலாம் போல அப்படி இருக்கு அவங்களோட பேச்சும் , செயல்களும். மகனை கண்டிக்கவும் செஞ்சு அவனுக்காக தூது போறது சூப்பர் :love::love::love: கவிஞர் அய்யா கலக்கல் ஐயா உங்களின் தமிழ் இலக்கியத்தில் மருத்துவம் பசலை நோய்க்கு மருந்து மிக அருமை :love::love::love: இனிப்பு மருந்தில் இன்னும் சுவை கூடியது தங்களின் தமிழ் நடை சகோதரி :D:D:D:D இந்த மருந்து கசக்கும் என யாராவது சொல்வார்களா(y)(y)(y)(y) இந்த மருந்தை ஒவ்வொரு முறையும் தங்களின் எழுத்தில் எங்களுக்கு வழங்குமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறேன்:love::love::love::love:சின்னம்மிணி அழுதாலும் அவரோட கம்பிர நடையில் தான் காதலையும் சொல்கிறார் மகிழ்ச்சி:love::love::love: இனி அவரும் கவி படுவார் கவிஞருடன் சேர்ந்து :D:D:Dரசிகையாய் இருந்து ரசித்தவர் காதலியாய் இணைந்து கவி பாடட்டும்:love::love::love:
மருந்து இனிக்கிறது என்பதற்காக அடிக்கடி சுவைக்கக் கூடாது பெண்ணே!????
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
,கட்டு தறி... &குண்டு மல்லி ?????அருமை சகோ. My fav lines கட்டு தறி காளை நானே கன்னுகுட்டி ஆனேனே... Vanathi so sweet ore variyil en purushan a samalikrathu un purushan kadamai nu sollitanga????. கவிஞரே இது என்ன இலக்கியம் விடு தூதா..உங்க தலைவி ஊடல் தீர. கவிஞரின் வழியாக கூறிய இலக்கிய கருத்துகள்??????????????????நன்று சகோ. Finishing touch sema aama ilakiyathil kaadhali than sammathathai vaayaal solvalama.. Superb epi sis
மிகவும் நன்றி கண்ணம்மா.???
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
மருந்து இனிக்கிறது என்பதற்காக அடிக்கடி சுவைக்கக் கூடாது பெண்ணே!????
தமிழை சுவைக்க தடை சொல்லல் ஆகாது பெண்ணே
அதற்குஒரு தடா சட்டம் இயற்ற வேண்டும் கண்ணே:love::love::love:
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
தமிழை சுவைக்க தடை சொல்லல் ஆகாது பெண்ணே
அதற்குஒரு தடா சட்டம் இயற்ற வேண்டும் கண்ணே:love::love::love:
கவிஞர் சொன்ன மருந்து தமிழ் அல்லவே!
பசலை நோய்க்கு அவர் சொன்ன மருந்து வேறல்லவா?
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
கவிஞர் சொன்ன மருந்து தமிழ் அல்லவே!
பசலை நோய்க்கு அவர் சொன்ன மருந்து வேறல்லவா?
அதுவும் தமிழ் அல்லவோ
நன்றி சகோதரி தங்களின் பதில்கள் என்னை சந்தோசப்படுத்துகிறது:love::love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top