• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nilavondru kandene 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thamaraipenn

அமைச்சர்
Joined
Aug 9, 2018
Messages
1,730
Reaction score
1,785
Location
India
Kadhal... Indha varthai aadhi pazhasu.. but adhu kodukum unarvu pudhusu...

Adhuvum azhagi ipadi rasichu rasichi padicha kadhal romba pudhusu and paerazhagum kooda..

Ennapa no villain till now.. romba kadhal nirainthu iruku.. sattunu edhachum pirivu varumo nu thavippa irukuma..
 
அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
தங்களின் அழகிய தமிழில் இந்த பதிவு மேலும் அழகு:love::love::love: கவிஞரின் பேச்சில் கிறங்கி மயங்கினால் அதை நிலாப்பெண் தன் பேச்சு சாதுரியத்தில்தெளிய வைத்து விடுகிறார்:LOL::LOL::LOL: ஆனாலும் அவரின் பேச்சில் வலி தோன்றி மறைவதை தடுக்க முடியவில்லை ஆதங்கத்தை பேச்சில் தெறிக்க விடுகிறார்(y)(y)(y):love::love: இன்றைக்கு கவிஞரின் கண்ணம்மாவிற்கு இந்த பாடல்

சுட்டும் விழிச் சுடர் தான் கண்ணம்மா சூரிய சந்திரரோ
வட்டக் கரிய விழி கண்ணம்மா வானக்கருமை கொலோ
பட்டுக் கருநீலப் புடவை பதித்த நல்வயிரம்
நட்ட நடுநிசியில் தெரியும் நட்சத்திரங்களடீ

சோலை மலரொளியோ நினது சுந்தரப் புன்னகை தான்
நீலக் கடலலையே நினது நெஞ்சின் அலைகளடீ
கோலக் குயிலோசை உனது குரலின் இனிமையடீ
வாலைக் குமரியடீ கண்ணம்மா மருவக்காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் கண்ணம்மா சாத்திரம் ஏதுக்கடீ
ஆத்திரம் கொண்டவர்க்கே கண்ணம்மா சாத்திரமுண்டோடீ
மூத்தவர் சம்மதியில் வதுவை முறைகள் பின்பு செய்வோம்
காத்திருப்பேனோடீ இது பார் கன்னத்து முத்தமொன்று

பாரதி கண்ட புதுமை பெண்ணிற்கு பாரதியின் பாடல்:love::love::love::love:

Thank you da.
 
அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
ஜைனப் கலக்கிட்டீங்க , இரவு பயணத்தில் இளையராஜா இசையை ஒலிக்க விட்டு அமைதியாக கண்மூடி பயணிக்கும் சுகம் உங்கள் எழுத்துக்களை வாசிக்கும் போதும் கிடைக்கிறது. அப்படியே மெய்மறக்க வைக்கறீர்கள்.
மிகவும் அருமையான பாராட்டு. நன்றி.??
 
அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Kadhal... Indha varthai aadhi pazhasu.. but adhu kodukum unarvu pudhusu...

Adhuvum azhagi ipadi rasichu rasichi padicha kadhal romba pudhusu and paerazhagum kooda..

Ennapa no villain till now.. romba kadhal nirainthu iruku.. sattunu edhachum pirivu varumo nu thavippa irukuma..
கொஞ்சம் பொறுமை தாமரை.??
 
Crypt

மண்டலாதிபதி
Joined
Oct 16, 2018
Messages
434
Reaction score
741
Location
Chennai
நித்திலா வாயிலாக கூறிய.கருத்துக்கள் அனைத்தும் அருமை. பெண்களின் சிறப்பை அழகாக யுகேன் மூலமாகவும் சொன்ன விதம்அருமை.ஆண் மகவு வளர்க்கப்பட வேண்டிய விதம் பற்றிய கருத்து நிதர்சனம்.அடர்ந்நகாடு பௌர்ணமி நிலவு பக்கத்தில் ஒரு நிலா காட்சி விரிகிறது கண்முன்னே.
 
puyu

நாட்டாமை
Joined
Dec 23, 2018
Messages
26
Reaction score
61
Location
TN
இன்னும் ஒரு கவிதையான பதிவு.
கல்லூரி auditorium க்குள் சென்று வந்த உணர்வு.கவிஞர் கவிதையாகவும்,சப்கலக்டர் சமூக அக்கரையுடனும் அவரஅவர் இயல்புக்கு ஏற்ப உறையாற்றியது அருமை.
நித்திலா,யுகேன் உரையாடல் தென்றலாக வருடுகிறது.
"பச்சை வாசத்தை" நானும் ரசித்தேன்.:)
 
Last edited:

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
நித்திலா வாயிலாக கூறிய.கருத்துக்கள் அனைத்தும் அருமை. பெண்களின் சிறப்பை அழகாக யுகேன் மூலமாகவும் சொன்ன விதம்அருமை.ஆண் மகவு வளர்க்கப்பட வேண்டிய விதம் பற்றிய கருத்து நிதர்சனம்.அடர்ந்நகாடு பௌர்ணமி நிலவு பக்கத்தில் ஒரு நிலா காட்சி விரிகிறது கண்முன்னே.
இப்படி அழகான தமிழில் கமெண்ட் பார்க்கும் போது மனது நிறைகிறது. நன்றி.
 
அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
இன்னும் ஒரு கவிதையான பதிவு.
கல்லூரி auditorium க்குள் சென்று வந்த உணர்வு.கவிஞர் கவிதையாகவும்,சப்கலக்டர் சமூக அக்கரையுடனும் அவரஅவர் இயல்புக்கு ஏற்ப உறையாற்றியது அருமை.
நித்திலா,யுகேன் உரையாடல் தென்றலாக வருடுகிறது.
"பச்சை வாசத்தை" நானும் ரசித்தேன்.:)
திறக்காத காட்டுக்குள்ளே பிறக்காத பிள்ளைகள் போலே ஆனோம்
பறந்தோடும் மானைப் போலத் தோலைந்தோடிப் போனது எங்கள் நாணம்
பட்டாம்பூச்சிப் பட்டாம்பூச்சி வட்டம் போடும் பட்டாம்பூச்சி
ஓடி வந்து முத்தம் வாங்கிச் செல்லு...
ஓடியோடி ஆலம் விழுதில் ஊஞ்சலாடும் ஒற்றைக் கிளியே
காட்டு வாழ்க்கை நாட்டில் உண்டா சொல்லு...
அந்த வானம் பக்கம் இந்த பூமி சொர்க்கம்
காட்டில் உலவும் ஒரு காற்றாகிறோம்...
நெஞ்சில் ஏக்கம் வந்தால் கண்ணில் தூக்கம் வந்தால்
பூவில் உறங்கும் சிறு பனியாகிறோம்...
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top