• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Nilavondru kandene 9

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
amazing ud mam.....
Uken college speeach ,same Nithila penkal ankal pathina speech arumai..
avanga peachu,parvai and sirippu ellame kavithaya irukku pakka....
Nithila manasula pattathu solldra...uken rasikkaran Nithila pandratha........
????
 
அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
மிக அருமையான.பதிவு இல்லாள் இல்லாத இல்லம் பாழ் கவிஞரின் பேச்சு??????????ஆண் குழந்தைகள் வளர்ப்பு பற்றி அம்மணி பேசனது????????????
?
What a romantic sequence.. kavignar nalla rasikan superb sis
Thank you da.??
 
Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
மச்சான் என்ன சொல்ல... எப்படி சொல்ல...
மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் பதிவு...

மகளிர் தின சிறப்பு உரை அருமையோ அருமை... என்னை ரொம்பவே கவர்ந்த வரிகள் என்றால் “பெண் குழந்தைகளை போல ஆண் குழந்தைகளையும் ஒழுக்கத்தோடு வளர்க்க வேண்டும்” “பெண்களை மதிக்கும் புதியதொரு ஆண் சமூகத்தை உருவாக்குவோம்” ... hats off ... ??? மச்சான் ....

கவிஞர் ஒரு முடிவோடு தான் இருக்கிறார்... நாளைய தலைப்பு செய்திக்கு அருமையாக வழி செய்கிறார்.... தலைப்பு செய்தி வருதோ இல்லையோ அப்பாவுக்கு தகவல் சென்று இருக்கும் இந்நேரத்திற்கு.. ??

ரம்மியமான மாலை பொழுது...
கவிதையாக கழிந்தது...
தோல்சாய்ந்து கைகோர்த்த பொழுது..
பாதுகாப்பாக உணர்ந்து..
கவலையின்றி அந்த நிமிடத்தை ரசித்து...
ஆதிகால மனிதன் போல காட்டில் திரிந்து...
காதல் வார்த்தையில் பாகாக உருகி
உன் பார்வை பட்ட போது ..
பனி கட்டி போல மனம் கரைந்து... - உன்
காதலின் பாரம் தாங்காமல் துடிதுடிக்குது...
என் இதயம் ... கவிஞரே... கவிஞரே
என்று ஒலிக்கடிகை போல ஒலிக்கிறது ....

இப்படியே போனால் நான் என் வீட்டை கவிஞரை படைத்த படைப்பாளி வீட்டுக்கு குடிபெயர வேண்டும் போல... தேனில் ஊரிய பலாசுளை போல அத்தனை இனிமையாக, சுவையாக இருந்தது....இன்றைய பதிவு???❤❤❤❤

அடுத்த பதிவு எப்போ எப்போ என்று என் மனதை தவிக்க வைக்கும் ராட்சசி நீ தான்... @Zainab
 
Last edited:

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
மச்சான் என்ன சொல்ல... எப்படி சொல்ல...
மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் பதிவு...

மகளிர் தின சிறப்பு உரை அருமையோ அருமை... என்னை ரொம்பவே கவர்ந்த வரிகள் என்றால் “பெண் குழந்தைகளை போல ஆண் குழந்தைகளையும் ஒழுக்கத்தோடு வளர்க்க வேண்டும்” “பெண்களை மதிக்கும் புதியதொரு ஆண் சமூகத்தை உருவாக்குவோம்” ... hats off ... ??? மச்சான் ....

கவிஞர் ஒரு முடிவோடு தான் இருக்கிறார்... நாளைய தலைப்பு செய்திக்கு அருமையாக வழி செய்கிறார்.... தலைப்பு செய்தி வருதோ இல்லையோ அப்பாவுக்கு தகவல் சென்று இருக்கும் இந்நேரத்திற்க்கு.. ??

ரம்மியமான மாலை பொழுது...
கவிதையாக கழிந்தது...
தோல்சாய்ந்து கைகோர்த்த பொழுது..
பாதுகாப்பாக உணர்ந்து..
கவலையின்றி அந்த நிமிடத்தை ரசித்து...
ஆதிகால மனிதன் போல காட்டில் திரிந்து...
காதல் வார்த்தையில் பாகாக உருகி
உன் பார்வை பட்ட போது ..
பனி கட்டி போல மனம் கரைந்து... - உன்
காதலின் பாரம் தாங்காமல் துடிதுடிக்குது...
என் இதயம் ... கவிஞரே... கவிஞரே
என்று ஒலிக்கடிகை போல ஒலிக்கிறது ....

இப்படியே போனால் நான் என் வீட்டை கவிஞரை படைத்த படைப்பாளி வீட்டுக்கு குடிபெயர வேண்டும் போல... தேனில் ஊரிய பலாசுளை போல அத்தனை இனிமையாக, சுவையாக இருந்தது....இன்றைய பதிவு???❤❤❤❤

அடுத்த பதிவு எப்போ எப்போ என்று என் மனதை தவிக்க வைக்கும் ராட்சசி நீ தான்... @Zainab
நன்றி மச்சான்.
நாளை குடுக்க முயற்சி செய்கிறேன்.??
 
Sasi_ts

இணை அமைச்சர்
Joined
May 10, 2018
Messages
655
Reaction score
2,454
Location
India
Ji.. நிலா னா 12-14 மணி நேரத்துல வரணும்.. இங்க நிலா வந்து 55 மணி நேரம் ஆச்சு.. ??? நிலா எப்போ வரும்??
 
அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Ji.. நிலா னா 12-14 மணி நேரத்துல வரணும்.. இங்க நிலா வந்து 55 மணி நேரம் ஆச்சு.. ??? நிலா எப்போ வரும்??
Link வந்ததும் குடுக்கறேன் சசி.
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top