Operation Red-1.2

#13
அடப்பாவி
காருக்குள்ளேயே ஒருத்தன்
உக்காந்துக்கிட்டு சியாமளா
and வீரலட்சுமி இரண்டு
பேரையும் உத்து உத்துப்
பார்க்கிறானே?
இவன் யாரு, சினேகா பிரதர்?
 
#16
காருக்குள்ளே உட்கார்ந்திருந்தவன்
நல்லவனா கெட்டவனா-ன்னு
கேட்கறதுக்குள்ளேயும், அந்த
படுபாவி, இந்த இரண்டு ஜோடி
and அந்த பொண்ணு எல்லோர்
மீதும் காரை ஏத்த வர்றானேப்பா,
சினேகா ப்ரோ?
 

snehasree

SM Exclusive
Author
#17
அதானேப் பார்த்தேன்
என்னாப்பா கிரைம் நாவல்=ன்னு
சொல்லிட்டு ஒரே ரொமான்ஸா
இருக்கே-ன்னு பார்த்தேன்
ஒரு பொண்ணு தப்பிச்சு ஓடுறாள்
வில்லனுங்க துரத்துறானுங்க
நம் ஆளுக ரொமன்ஸ் பன்ன பிடிக்கலை அந்த கரடிகளுக்கு உடனே கேட் போட்டுட்டாங்க
 
#18
ஹா... ஹா... ஹா............
குருவும், நரேனும்
சூப்பர்ப் ஹீரோவா
இருக்காங்களே?
துப்பாக்கியெல்லாம்
வைச்சு டப்பு டப்பு-ன்னு
சுட்டுட்டாங்களே,
சினேகா ப்ரோ
ஆனாலும் அந்த படுபாவிங்க
தப்பிச்சுட்டாங்களேப்பா?
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top