• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Operation Red-1.2

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நம் ஆளுக ரொமன்ஸ் பன்ன பிடிக்கலை அந்த கரடிகளுக்கு உடனே கேட் போட்டுட்டாங்க
ஆமாம், சினேகா பிரதர்
அந்த வில்லனுங்க
பேடு பெலோஸ்-ப்பா
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
நம் ஆளுக ரொமன்ஸ் பன்ன பிடிக்கலை அந்த கரடிகளுக்கு உடனே கேட் போட்டுட்டாங்க
லவ்வர்ஸ் லவ்ஸ் பண்ணினா
இவனுங்களுக்கு பொறுக்காதே
கெட்ட எண்ணம் பிடிச்சவங்க,
சினேகா பிரதர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அடப்பாவிகளா?
டுப்பாக்கியெல்லாம் வைச்சு
காரை சுட்டும் கூட அந்த
ரவுடிங்க இப்படி அநியாயமா
தப்பிச்சுட்டாங்களே, பிரதர்?
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
வாவ், நம்ம சியாமளாவும்
வீரலட்சுமியும், சும்மா
செமையா ஃபைட்
பண்ணுறாங்களே?
சூப்பர்ப், சினேகா ப்ரோ
நம்ம ஹீரோயின் ஆக்சன் பார்ட்டிகள் அப்படித்தான் அப்ப அப்ப பஞ்ச் பன்னுவாங்க
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
அடப்பாவி
காருக்குள்ளேயே ஒருத்தன்
உக்காந்துக்கிட்டு சியாமளா
and வீரலட்சுமி இரண்டு
பேரையும் உத்து உத்துப்
பார்க்கிறானே?
இவன் யாரு, சினேகா பிரதர்?
அந்த பீஸ்கள்தான் பொண்ணை துரத்தி வந்த தடியன்கள் பாஸ் அவன்தான் ஒடிட்டாங்களே அவன்கள் யாரென்று வரும் அப்டேட்களில் தெரியும்
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
காருக்குள்ளே உட்கார்ந்திருந்தவன்
நல்லவனா கெட்டவனா-ன்னு
கேட்கறதுக்குள்ளேயும், அந்த
படுபாவி, இந்த இரண்டு ஜோடி
and அந்த பொண்ணு எல்லோர்
மீதும் காரை ஏத்த வர்றானேப்பா,
சினேகா ப்ரோ?
அவனுக கேடிகள்தான் நம்மாளுக பெர்பார்மன்ஸ்ல மிரண்டு போட்டு தள்ள பிளான் போட்டான் நம்மாளுக எஸ் ஆயிட்டாங்க
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
ஹா... ஹா... ஹா............
குருவும், நரேனும்
சூப்பர்ப் ஹீரோவா
இருக்காங்களே?
துப்பாக்கியெல்லாம்
வைச்சு டப்பு டப்பு-ன்னு
சுட்டுட்டாங்களே,
சினேகா ப்ரோ
ஆனாலும் அந்த படுபாவிங்க
தப்பிச்சுட்டாங்களேப்பா?
கார் வேகமாக போயிடுச்சு நம்மாளுக விழுந்துட்டாங்க வேற அதான் மிஸ் ஆயிட்டாங்க நம்ம டெரர் நாயகிய சமாளிக்க இந்த ஆக்சன் பன்னலைன்னா முடியுமா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top