• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

ORU MURAI THANTHU PO

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Arumai pa ????.மாலை இடமாற்றியதை எண்ணி மனம்.தான் சில்லிடனும் உடல் அல்ல.
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
Arumai pa ????.மாலை இடமாற்றியதை எண்ணி மனம்.தான் சில்லிடனும் உடல் அல்ல.
நன்றி ஸ்ரீ,
இவள் கொஞ்சம் வீக் போல
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
View attachment 3624

சிவனே என்று சென்றவளை
என்னவளே என்று அழைத்தாய்
மையல் கொண்டேன்
மனதையும் தந்தேன் ..இன்று
மாலையை மட்டும் இடம் மாற்றிவிட்டாயே
இது என்ன நியாயம்


இனி ஒரு காதல்
எனக்கில்லை அதனால்


ஒருமுறை தந்து போ
என் முன் நெற்றி முடி ஒதுக்கி
சில்லென்று சிறு முத்தம்


ஒருமுறை தந்து போ
என் கண்ணீர் கரைபடிந்த
கண்கள் மீது
கனிவாய் ஒரு முத்தம்


ஒருமுறை தந்து போ
என் புன்னகை மறந்த
பூவிதழ் மீது பூவாய் மென் முத்தம்


ஒருமுறை தந்து போ
என் உயிரற்ற உடல்மீது
முடிவாய் ஒரு முத்தம்


நானாய் நிறுத்தவில்லை
தானாய் நின்ற இதயம்
தவித்திருக்கும் வான்வெளியில்

உனைச் சேரும் நாளுக்காய்
அம்மினி கவிதை அருமையா தான் இருக்கு ஆனா இது என்ன போங்கு போடா??
சிவனேனு போனவளை கூப்பிட்டி சங்கு அறுத்துட்டு வேர பொண்ணுக்கு மாலை போடுவன அவன் இங்கே இந்த அம்மா முச்சை விட்டு மேல போயி..., இவன் இங்கே எல்லாம் கும்மி அடிச்சுட்டு மேல வரும் வரை! கோலி அடிட்டு இருக்குமா மா? டேய் போட??‍♀??‍♀ வென்று இதுவே நானான இருந்தேன் வைய்யி புவி டார்லி??அவனனை எனக்காக மேல வெய்ட் பண்ணுடா நு அனுப்பி வைச்சு இருப்பேன் ஆமா??ஹிம் ?
ஹீ ஹீ சும்மா ஒரு தாமஸுக்கு????கவிதை?
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
எழுதும் போதே யோசித்தேன்,ஆனால் உண்மையாய்க் காதலிக்கும் சிலர் அப்படித்தானே.நன்றி டார்லி
 




Sasi_ts

இணை அமைச்சர்
Joined
May 10, 2018
Messages
655
Reaction score
2,454
Location
India
View attachment 3624

சிவனே என்று சென்றவளை
என்னவளே என்று அழைத்தாய்
மையல் கொண்டேன்
மனதையும் தந்தேன் ..இன்று
மாலையை மட்டும் இடம் மாற்றிவிட்டாயே
இது என்ன நியாயம்


இனி ஒரு காதல்
எனக்கில்லை அதனால்


ஒருமுறை தந்து போ
என் முன் நெற்றி முடி ஒதுக்கி
சில்லென்று சிறு முத்தம்


ஒருமுறை தந்து போ
என் கண்ணீர் கரைபடிந்த
கண்கள் மீது
கனிவாய் ஒரு முத்தம்


ஒருமுறை தந்து போ
என் புன்னகை மறந்த
பூவிதழ் மீது பூவாய் மென் முத்தம்


ஒருமுறை தந்து போ
என் உயிரற்ற உடல்மீது
முடிவாய் ஒரு முத்தம்


நானாய் நிறுத்தவில்லை
தானாய் நின்ற இதயம்
தவித்திருக்கும் வான்வெளியில்

உனைச் சேரும் நாளுக்காய்
செம.. Chance a illa.. Soooperappu.. (y)(y)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top