• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

OVOV 23

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,129
Reaction score
50,018
Location
madurai

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Ohhh ரெண்டு பிரீதிசும் அர்ஜுன் a than love pannuthu... Appo Aman?? Jessi konjam nalkeve yosi arju venam unakku... Ippo preethi Enna panna pora Rani, queen, life nu dialogue sollittu poittan... Hirithik kekkuthamma unakku ... Vantha idathula kavanthadichu paruppomnu thonutha paaru...????

அந்த புள்ளையே ஒரு எருமை மாடு கிட்டே இருந்து தப்பி வந்து,ரிவோல்வர் ரீடா வேலை எல்லாம் பார்த்து இருக்கு ...

உங்க அர்ஜுன் லவ் செய்யறான் என்று எங்களுக்கு என்ன ஜோசியமா தெரியும்?...

மயக்கத்துல பாட்டு எல்லாம் படுவோம் தான் ...:p:p:p

அதுக்குன்னு அர்ஜுன் கூட கோர்த்து விடலாமா .:unsure::unsure::unsure:

எங்கே போனாலும் சோறு முக்கியம்,கவுந்து படுத்து டூயட் முக்கியம் பா எங்களுக்கு.நாங்க வந்தது வேலை பார்க்க ...லவ்ஸ் பண்ண இல்லை .. ;););)

அப்படி என்ன தலை போற வேலைன்னு எல்லாம் கேக்க கூடாது ...சைட் சீய்ங் ,டே டிரீமிங் ...லூக்ஸோபிலியா வேலை எல்லாம் இருக்கும் .
 




sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
Twist vachcha ani .gold fish rendu perukum frienda gold fish arjunai love panrala .. apparum en aman avalai sight adikra.. inge preethi ya marumagala veetil azhachutu poranga ..
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Twist vachcha ani .gold fish rendu perukum frienda gold fish arjunai love panrala .. apparum en aman avalai sight adikra.. inge preethi ya marumagala veetil azhachutu poranga ..
Marriage hall la kandipaa yaruku yaar jodinu solren pa
 




Sajee siva

நாட்டாமை
Joined
Jul 30, 2019
Messages
29
Reaction score
47
Location
Sri lanka
Aman thappa purinchitano jessy arjun ah love panra endu Neenga than enga twist vaopinga ende theriyathe pavam preethi arjun enn kathitu poran endu theriyama mulika poral
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai

அய்யகோ அர்ஜுனை இந்த புள்ளை கிட்டே இருந்து காக்க யாரும் இல்லையா?ப்ரீத்தி ஆர்மி என்ற ஒன்றை ஆரம்பித்து விட்டு ஹீரோ என்ற பயம்,மரியாதை,பாசம்,நேசம்,அன்பு ,சுரைக்காய் ,புடலங்காய் ஒன்றுமே இல்லாமல் வகை தொகை இல்லாம கலைக்காரங்களே ....

save arjun nu thaan post poduanumaa???:unsure::unsure::unsure:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top