OVOV 27

anitha1984

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
ஹாய் நட்பூஸ்


Akshay-Kumar1.jpg asin thottumkal.jpg

உங்களின் கருத்துக்கு நன்றி.

கதை போகும் விதம் உங்களுக்கு பிடித்து இருக்கிறது என்று நினைக்கிறன்.

இது ரொமான்டிக் திரில்லர் வகை.என் மூன்று கதையும் இந்த வகை தான்.

பெண்களை மையபடுத்தியே கதை களம் அமைக்க பட்டு இருக்கும்.சில பெண்களின் நிஜ வாழ்வே இதற்கு inspiration.

அசாதாரண சூழ்நிலையில் தேவை மன தைரியம்,வைக்ராக்யம் ஒன்று மட்டுமே என்று உலகிற்கே நிரூபித்தவர்கள் இவர்கள்.

சில சம்பவங்கள் ஏற்க முடியாமல் போகலாம்.ஆனால் நம்மை சுற்றி நடப்பவை வைத்தே இந்த கதை புனைய பட்டு உள்ளது.

உங்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையில் எழுதி கொண்டு இருக்கிறேன்


https://www.smtamilnovels.com/ovov-27/

உங்கள் கமெண்ட்,லைக்,கருத்துக்கு காத்து இருக்கும்
உங்கள் தோழி
ஹனி
 
Last edited:
#4
யப்பா எம்மாம் பெரியயயயயயயயய அப்டேட்
படிக்கவே மூணு நாளாவும் போலவே
அனிதா டார்லிங்
படிக்க இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு
அதுக்குள்ளே "நான் உன்னை அழைக்கவில்லை உன் சோற்றை அழைக்கிறேன்"னு கிட்சன் கூப்பிடுது
So, சென்று வென்று செஞ்சு தின்று மீண்டும் வருகிறேன், அனிதா டியர்
 
#8
ஏங்கண்ணு அனிதா டியரூ?
அந்த ப்ரீத்தி புள்ளை என்னையாட்டம் சைவம் சாப்பிடுற நல்ல புள்ளையா இருக்குது
அத்தைப் போய் நண்டும் இன்னோன்னும் தின்ன சொன்னா
அந்த புள்ளை பயந்து
அலறியடிச்சுக்கிட்டுத்தான் ஓடும்
அதும் அந்த போட்டோவைப் பார்த்தாலே எனக்கு நாலு நாளைக்கு
சோறு இறங்காது போலிருக்கே
அடங்கொன்னியா
 

anitha1984

SM Exclusive
Author
SM Exclusive Author
#9
ஏங்கண்ணு அனிதா டியரூ?
அந்த ப்ரீத்தி புள்ளை என்னையாட்டம் சைவம் சாப்பிடுற நல்ல புள்ளையா இருக்குது
அத்தைப் போய் நண்டும் இன்னோன்னும் தின்ன சொன்னா
அந்த புள்ளை பயந்து
அலறியடிச்சுக்கிட்டுத்தான் ஓடும்
அதும் அந்த போட்டோவைப் பார்த்தாலே எனக்கு நாலு நாளைக்கு
சோறு இறங்காது போலிருக்கே
அடங்கொன்னியா

மருமக பொண்ணு உடம்பை தேத்த மாமியார் சமைச்சு போடுது.அப்போ தானே ஊர் உலகில் ஜாக்கி சான் வேலை பார்க்க முடியும்? ;););)
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#10
சாப்பிட ivlo அயிட்டம் வச்சா அதா பார்த்தே மயக்கம் வரும் போலயே🤔🤪 அதுவும் சைவ பிள்ளைக்கு சொல்லவே வேணாம்... வெண்ணெய் திருடவே வேணாம். ஆறா ஒடுது வீட்டுக்குள்ள எல்லாம் நன்மைககே... 😜👌 கிணறு வெட்ட பூதம் கிளம்புதா ஹனி டியர் 🙃🙄 இப்போ கபோல் இவங்க ஃபேமிலி க்குள்ள எப்போ வந்தான்....
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top