• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

OVOV 27

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
சாப்பிட ivlo அயிட்டம் வச்சா அதா பார்த்தே மயக்கம் வரும் போலயே?? அதுவும் சைவ பிள்ளைக்கு சொல்லவே வேணாம்... வெண்ணெய் திருடவே வேணாம். ஆறா ஒடுது வீட்டுக்குள்ள எல்லாம் நன்மைககே... ?? கிணறு வெட்ட பூதம் கிளம்புதா ஹனி டியர் ?? இப்போ கபோல் இவங்க ஃபேமிலி க்குள்ள எப்போ வந்தான்....
many times nane faint aagi iruken maa.ithukum mela food variety home ku varum.parthe mayakam poda vendi irukum.

avanga seiyum butter chance he illai.kunguma poo,pista batham,fine grained sugar ellam potu yummy:love::love::love::love:
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சாப்பிட ivlo அயிட்டம் வச்சா அதா பார்த்தே மயக்கம் வரும் போலயே?? அதுவும் சைவ பிள்ளைக்கு சொல்லவே வேணாம்... வெண்ணெய் திருடவே வேணாம். ஆறா ஒடுது வீட்டுக்குள்ள எல்லாம் நன்மைககே... ?? கிணறு வெட்ட பூதம் கிளம்புதா ஹனி டியர் ?? இப்போ கபோல் இவங்க ஃபேமிலி க்குள்ள எப்போ வந்தான்....
அப்போடி நல்லா நல்லாக் கேளுங்கோ, ஸ்ரீதேவி அம்மிணி
இத்தையெல்லாம் மனிசன் துண்ணுறதா?
இல்லை வேட்டியில் வைச்சிக்
கட்டி முடிஞ்சுக்கிட்டு போயி
ஒரு வாரம் பத்து நாளைக்கு
வைச்சு வைச்சு துண்ணுறதான்னு?
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,127
Reaction score
50,016
Location
madurai
அப்போடி நல்லா நல்லாக் கேளுங்கோ, ஸ்ரீதேவி அம்மிணி
இத்தையெல்லாம் மனிசன் துண்ணுறதா?
இல்லை வேட்டியில் வைச்சிக்
கட்டி முடிஞ்சுக்கிட்டு போயி
ஒரு வாரம் பத்து நாளைக்கு
வைச்சு வைச்சு துண்ணுறதான்னு?
பாத்துகினே இருநதாலே வயிறு ஃபுல் ஆகிடும்... அப்புறம் இன்னத்துக்கு துன்றது... ஒண்ணியியும் வேணாம் பானுமா ??
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top