• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

OVOV 35

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Akshyapoorani

இணை அமைச்சர்
Joined
Apr 1, 2018
Messages
699
Reaction score
810
Location
Chennai
Amazing sis....நீங்க எழுதின விதம் படம் பார்க்கும் உணர்வை தருகிறது..... வாழ்த்துக்கள் சகோ?????
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Amazing sis....நீங்க எழுதின விதம் படம் பார்க்கும் உணர்வை தருகிறது..... வாழ்த்துக்கள் சகோ?????
Thanks ma.really happy
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
Wow... Thrilling epi... Ippdi elutha nejjamave romba kastam.. Nan yerkanave sonnathu than Niraiya information ovvoru epilayum solreenga... As usual same intha udla kuda ... Awesome ud honey dear
 




stella

அமைச்சர்
Joined
May 21, 2018
Messages
1,458
Reaction score
2,327
Age
28
solla varthai illai sis intha updatekkaga heavy hard work pannirukeenga oru varthayil sollivida mudiyathu ungaloda updatekku thanks i honour your loveable writing and once again thank you so much sis
 




Geethaselvam

அமைச்சர்
Joined
Jul 28, 2018
Messages
1,082
Reaction score
2,230
Location
chennai
:love::love::love:.
தேங்க்ஸ் டியர்.உங்களின் இந்த வார்த்தைகளுக்காக இன்னும் ஹார்டஒர்க் செய்யலாம்.:):):)

வானத்தில் பறக்கும் பீல். தேங்க்ஸ் மா :love::love::love:

பலரின் வாழ்வில் நடந்ததை சொல்லும் போது கற்பனையை விட,உண்மையை அப்படியே கொடுப்பது தான் சரியாய் வரும்.அதற்காக தான் இத்தனை உழைப்பு கொடுக்க வேண்டி வருகிறது.ஆனாலும் இது போன்ற பாராட்டுக்கள் அதை ஈடு கட்டி விடுகிறது.

நான் வாழ்வில் கண்டு,கேட்டு ரசித்து,வியந்த பெண்களின் நகல் தான் ப்ரீத்தி.சாதாரண வாழ்க்கையில் இருந்து கொண்டே நிஜ ஹீரோயின் ஆக,ஜான்சி ராணிகளாக ஜொலிக்கும் தோழிகள் இவர்கள்.

இவர்கள் போராட்டங்களை,மற்றவர்களுக்காக தங்கள் உயிரையும் பணயம் வைத்த இவர்களை சரியாக expose செய்து இருக்கிறேனா என்பது தெரியாது.

ஆனால் வார்த்தைகளாலும்,காட்சிகளாகவும் இவர்கள் துணிவை காட்டிவிடும் ஆவல்.சொல்ல வந்ததை சொல்லி இருக்கிறேனா என்பது தெரியாது.


'கோல்டன் hourகுள் ' முதல் உதவி செய்தால் இது போல் ஆபத்தில் உள்ளவர்களை காப்பாற்றி விடலாம் என்ற விழிப்புணர்வு இதனால் ஏற்படும் என்ற எண்ணம் தான்.

எந்த அளவிற்கு ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது என்று படிக்கும் தோழமைகள் தான் சொல்ல வேண்டும்.

thank you dear once again.

Unga story heroine level ku mudiyadhu but engalala mudinchadha kandipa panuvom

Real life preethi mathiri ponnungalum irukanga nu romba happy iruku at the same i feel so proud
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Wow... Thrilling epi... Ippdi elutha nejjamave romba kastam.. Nan yerkanave sonnathu than Niraiya information ovvoru epilayum solreenga... As usual same intha udla kuda ... Awesome ud honey dear
Another great writer kite irunthu kidaikum paratu its real honour dear.thanks ma.very happy
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top