ஹாய் நட்பூஸ்
உங்களின் ரெவியூ,லைக்க்கு நன்றி.தொடர்ந்து தாங்கள் கொடுத்து வரும் ஊக்கம் தான் எழுத தூண்டுவது.
இங்கே கொடுத்து இருக்கும் "மியூசிக் தெரபி" டிகிரி நிஜத்தில் கல்லுரிகளில் சொல்லி கொடுக்க படுவது.
தவிர SURVEILLANCE,ஸ்பை காட்ஜெட்ஸ் எல்லாம் கதைக்காக கற்பனைக்காக எழுதியது இல்லை.
நாம் போன்களில் செய்யப்படும் 'லொகேஷன் ஷேர்' வைத்து பெண்களை கொன்ற உண்மை சம்பவங்கள் ஏராளம்.குடும்பங்கள் வெளியூர் சென்று இருக்கும் போட்டோ பார்த்து வீடுகளில் திருடும் சம்பவம் அதிகரித்து உள்ளது.
லேப்டாப் கேமரா மேல் பயன்படுத்தாத நேரங்களில் ஸ்டிக்கர் ஒட்டி வையுங்கள்.
தவிர படிக்கும் அனைத்து பெண்களுக்கும் தாழ்மையான வேண்டுகோள்.படுக்கை அறைக்குள்ளோ,உடை மாற்றும் அறைக்குள்ளோ உங்கள் போன்,லேப்டாப் எடுத்து செல்வதை தவிருங்கள்.
பள்ளிகளில்,நெட் கஃபே களில் உங்கள் குழந்தைகளோ நீங்களோ பயன்படுத்த்த சென்றால் டெஸ்க் அடியில் ஒரு தடவை சோதனை இடுங்கள்.கையில் ரெடியாக எப்பொழுதும் ஸ்டிக்கர் ஒன்றை வைத்து அதில் ஒட்டி விடுங்கள்.இது போன்ற இடங்களில் தலைக்கு மேல் கேமரா இருக்கிறதா என்பதை பார்த்து அமருங்கள்.
எப்படி எல்லாம் பெண்கள் அவர்களே அறியாமல் சைபர் குற்றவாளிகளால் கண்காணிக்க படுகிறார்கள் என்று சைபர் துறை ஆஃபீஸ்ர் என் கேள்விக்கு பதிலாக பகிர்ந்து கொண்ட தகவல்கள் இவை.
இந்த கதை உங்களுக்கு பிடித்து இருக்கும் என்று நம்புகிறேன்.
https://www.smtamilnovels.com/ovov-37/
இந்த UD படித்து விட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.
எல்லாவற்றையும் முடிந்த அளவிற்கு டை அப்,கவர் செய்து வருகிறேன்.போதை மருந்து என்பது தனி குற்றம் கிடையாது.அதனோடு ஹியூமன் ட்ராபிக்,PRONOGRPAHY,சைபர் கிரைம்,எகனாமிக் OFFENCE,தீவிரவாதம் எல்லாம் ஒட்டி பிறந்தவைகள்.
இன்னொரு ஸ்கூப் -இந்த கதையில் தீவிரவாத செல் ஒன்றின் தலைமையாக வருபவன் இன்னொரு கதையின் வில்லன்.ப்ரீத்தியின் இன்னொரு தோழிக்கும் இவனுக்கும் தான்,இன்னொரு கதையில் யுத்தம் நடக்க போகிறது.
கொஞ்சம் தீவிரவாதிகளுடன் மோதி பார்ப்போமே -கதையில் தான் மக்கா.
அன்புடன்
உங்கள் ஹனி