• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

OVOV 39

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
ஹாய் நட்பூஸ்

எல்லோருக்கும் நன்றி.:love::love::love:

தினம் கிடைக்கும் உங்கள் கருத்துக்கள்,ரெவியூக்கு நன்றி.

சகோதரியும் சக எழுத்தாளருமான "உமா" அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி.என் மேல் அன்பு கொண்டு அவர்களுக்கு இருக்கும் பிஸி வேலைகளுக்கு நடுவே எனக்கு GUIDE செய்ய முன் வந்த அந்த உயர்ந்த மனதிற்கு எதை ஈடாக சொல்வது?:love::love::love:

இன்னும் இவர்களுடன் பேசினேனா என்று என்னையே கிள்ளி பார்த்து கொண்டு இருக்கிறேன். சோ HUMBLE,DOWN TO EARTH,GENUINE PERSON உமா சிஸ்டர் அவர்கள்.அவங்க அக்கறை கண்டு கண்கள் கலங்கிய விட்டது.

இவர்களை மாதிரி லெஜெண்ட் எழுத்தாளர்களும் என் கதையை தொடர்ந்து படித்து வருகிறார்கள் என்பதையே என்னால் நம்ப தான் முடியவில்லை.

இவர்களை மாதிரி சகோதர சகோதரிகளும்,நட்புகளும் கொடுக்கும் அன்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை.

கரம் குவித்து சிரம் தாழ்த்தி என் வணக்கங்களை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.

மற்ற UD போல் இந்த UD உங்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன்

https://www.smtamilnovels.com/ovov-39/

உங்கள்
ஹனி.


SPECIAL THANKS TO ALL POLICE AND ARMY PERSONNEL FAMILY MEMBERS FOR KEEPING COMMON PEOPLE SAFE.


26-aparajita-acharya.jpg

arnaya-story_647_081716062611.jpg

crpf-srinagar-in-daughter-wife-unfurl-flag_d9c41be0-81c8-11e7-929c-3545fa1ac73c.jpg

army-cover.jpg

Salute-Mart1300-910.jpg
 




Last edited:

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
இன்னைக்கு குழந்தைகள் தினம் என்கிறதுனால எனக்கு வாழ்த்து அனுப்பி கொண்டு இருக்கும் நல் உள்ளங்களுக்கு நன்றி.:devilish::devilish::devilish:

நம்மை விட வேறு யாரு பேபி இருக்க முடியும்?:unsure::unsure::unsure:


இன்னும் நானும் சிறு பிள்ளை தான் என்று BUILT UP கொடுத்து சுத்திட்டு இருப்பதையும் நம்பிட்டு இருக்கும் அனைவர்க்கும் நன்றி.

மீ பச்சை மண்ணு
பீடிங் பாட்டில் பேபி

என்று சொன்ன என்னை என் மகள் ஒரு லுக்க்கு விட்டா பாருங்க.மீ எஸ்கேப்.;););)
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top