ஹாய் நட்பூஸ்
எல்லோருக்கும் நன்றி.
தினம் கிடைக்கும் உங்கள் கருத்துக்கள்,ரெவியூக்கு நன்றி.
சகோதரியும் சக எழுத்தாளருமான "உமா" அவர்களுக்கு ஸ்பெஷல் நன்றி.என் மேல் அன்பு கொண்டு அவர்களுக்கு இருக்கும் பிஸி வேலைகளுக்கு நடுவே எனக்கு GUIDE செய்ய முன் வந்த அந்த உயர்ந்த மனதிற்கு எதை ஈடாக சொல்வது?
இன்னும் இவர்களுடன் பேசினேனா என்று என்னையே கிள்ளி பார்த்து கொண்டு இருக்கிறேன். சோ HUMBLE,DOWN TO EARTH,GENUINE PERSON உமா சிஸ்டர் அவர்கள்.அவங்க அக்கறை கண்டு கண்கள் கலங்கிய விட்டது.
இவர்களை மாதிரி லெஜெண்ட் எழுத்தாளர்களும் என் கதையை தொடர்ந்து படித்து வருகிறார்கள் என்பதையே என்னால் நம்ப தான் முடியவில்லை.
இவர்களை மாதிரி சகோதர சகோதரிகளும்,நட்புகளும் கொடுக்கும் அன்புக்கு ஈடு இணை ஏதும் இல்லை.
கரம் குவித்து சிரம் தாழ்த்தி என் வணக்கங்களை உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன்.
மற்ற UD போல் இந்த UD உங்களுக்கு பிடிக்கும் என்ற நம்பிக்கையுடன்
https://www.smtamilnovels.com/ovov-39/
உங்கள்
ஹனி.
SPECIAL THANKS TO ALL POLICE AND ARMY PERSONNEL FAMILY MEMBERS FOR KEEPING COMMON PEOPLE SAFE.

Last edited: