• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Paadal thedal-1

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Status
Not open for further replies.

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ஹாய் மக்களே,

நான் உன் பாடல்!
நீ என் தேடல்!

இதுவும் என்னோட கதைகளில் ஒரு புது முயற்சி. ஆனா புதுவிதமான கதைன்னு எல்லாம் சொல்ல மாட்டேன். ரொம்பவும் சாதாரணமான கதை. பிடிச்சிருந்தா மறக்காம உங்க கருத்தை தெரிவியுங்க. பிடிக்கலனாலும்.

எல்லா மாதிரியான கருத்துக்களும் வரவேற்க படுகிறது. என்னோட கதை நாயககளில் இவ கொஞ்சம் மாறுப்பட்டவள். ஆனாலும் ஸ்ட்ராங்கான கேரெக்டர்.

ரெடியா மக்களே. பதிவுக்கு போகலாமா?
இதோ உங்கள் முதல் பதிவு.

 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
ஹாய்..

ஜானவி இன்டோரோ.. இல்ல.. ஜானவி பத்தி fullah சொல்லியாச்சி.. இனி இவ present life than..

இந்த கணக்கம்மாவ.. கணக்கு பண்ண எவன் வரானு பாக்கலாம்.. Calculation miss achu.. Avlothan... Janvi பொங்கிருவா...
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
உங்களுடைய ''நான் உன்
பாடல் நீ என் தேடல்''-ங்கிற
அழகான அருமையான
புதிய லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்,
மோனிஷா டியர்
 




Last edited:
Status
Not open for further replies.

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top