• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Paadal thedal - 16(1)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

laksh

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
574
Reaction score
634
Location
chennai
ஹாய் மக்களே,
நான் இருபது நாள் ஊருக்கு போறேன்னு சொன்னேன். எங்க நான் பதிவு போட முடியாம போனா நீங்க ஏமாந்திடுவங்கன்னுதான் சொன்னே. இப்பவும் என்கிட்ட லேப்டாப் எல்லாம் இல்லை. போன்லதான் எழுதினேன். அதான் சிறிய பதிவு.

எங்கே நடந்தாலும் நான்
எழுவதில் தடைப்படாது அதற்கு முக்கிய காரணம் என் வாசகர்களாகிய உங்கள் கருத்தும் ஆதரவும்தான்!

தேங்க்ஸ் மக்காஸ்!???

இதோ உங்கள் பதிவு

Paadal thedal - 16(1)
keep rocking....super kadhai adhan epi...epi n keekavaikidhu
 




laksh

இணை அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
574
Reaction score
634
Location
chennai
ஹாய் மக்களே,
நான் இருபது நாள் ஊருக்கு போறேன்னு சொன்னேன். எங்க நான் பதிவு போட முடியாம போனா நீங்க ஏமாந்திடுவங்கன்னுதான் சொன்னே. இப்பவும் என்கிட்ட லேப்டாப் எல்லாம் இல்லை. போன்லதான் எழுதினேன். அதான் சிறிய பதிவு.

எங்கே நடந்தாலும் நான்
எழுவதில் தடைப்படாது அதற்கு முக்கிய காரணம் என் வாசகர்களாகிய உங்கள் கருத்தும் ஆதரவும்தான்!

தேங்க்ஸ் மக்காஸ்!???

இதோ உங்கள் பதிவு

Paadal thedal - 16(1)
(y)(y)(y)(y)
 




Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Very nice ud moni ka ????...engalukkaga mobile la type panni potta ungaluku spl????....

Anbu ku love vandhachuuuuuuuu ??????...semma ka..inime yaaru nenachalum avan manasa maathave mudiyadhu... aama indha janu enna nenaikra nu purilaye ??ava manasu mattum therinjudhu apparam romance oh romance dhan????...romba eager ah iruku...

Ippa janu ava appa kooda vera samaadhanam aaganume ???hmm anbu dhan irukkane ..ellathayume paathuppan ???...

Haiyo semma jolly ah irukku ka ippa...me flying high in the sky????...

Waiting eagerly for part 2 moni ka??????
 




kayalvizhi.ravi.10

மண்டலாதிபதி
Joined
Jan 20, 2018
Messages
489
Reaction score
589
Location
pondicherry
செழியன் மேல் கொண்ட நட்பை ஜானுவும் கடந்து அன்பான குடும்ப வாழ்வில் இணையும் நாள் சீக்கீரமே, அதற்கான அறிகுறி தான் இயல்பாக தவிப்பதும் தாங்குவதும்.
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
செழியனின் மாற்றம் சூப்பர் ஜானுக்குள்ளும் எப்போ வரும் இந்த மாற்றம். சங்கரன் மகளை பற்றி இப்பவாவது தெரிந்து கொண்டாறே. அருமை மோனி.
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
செழியனின் இந்த மாற்றத்தை ஜானவி உணர்ந்திருப்பாளா
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஆமா டியர், கதையாக நினையாமல் நனவாக எண்ணவது போல எழுதும் மோனி டியரின் திறமை எண்ணி வியப்பு ஒரு புறம். உங்களை எழுத தூண்டிய அவர் அடுத்த யுடியுடன் வரும் வரை காத்திருந்தால் அவரே அதை சரி செய்து விடுவார் என்பதால் அடுத்த யுடி வரும்வரை கூலாக இருக்க சொன்னேன் டியர்
ஓகே டியர் ???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top