• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Paadal thedal - 21

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Gomathianand

அமைச்சர்
Joined
Nov 5, 2018
Messages
1,889
Reaction score
4,678
Location
Dindigul,Tamilnadu
Sema lovely feel kudutha update dear
Cheliyan Oru arputhamana character....
Nalla magan,thanthai,kanavan,nalla nanban ,nalla maapillaiyum aaitaan ,paatu paadi innum konjam nalla kaathalanum
aayitaan:love:
Pondattiya samathanam pannura gapla romance panna plan pannitaan....
 




SarojaGopalakrishnan

முதலமைச்சர்
Joined
Jul 20, 2018
Messages
5,556
Reaction score
7,772
Location
Coimbatore
நட்பு கூட்டம் ஆஸ்ரமம்
கலகலப்பு
ஜானவியின் மன மாற்றம்
மீனுவுடன் அம்மம்மாா வீட்டுக்கு
செழியன் அணுகுமுறை நல்ல பலன்களை
தரும்
அம்மாவ சமாளிக்க நீங்கள் பாட்டியின் அருகில்
நான் அம்மாவின் கூட
அன்புசெழியனின் சாமர்த்தியம்
 




nathiya

அமைச்சர்
Joined
Nov 28, 2018
Messages
1,165
Reaction score
2,553
Location
Thiruvannamalai
Moni dear ,நெறைய நெறைய சொல்லணும் போல இருக்கு உங்க எழுத்த ஒவ்வொரு முறையும் படிக்கும் போதும்.?????
எப்படி உங்களால சிம்பிளான ஒரு ஸ்டோரி கூட இவளோ அழகா ஆர்வமா எதிர்பார்ப்புகள் அதிகம் ஏற்படுத்த முடியுது சான்சே இல்லை ???????????????

செழியன் செயல்கள் மூலமா அழகான அர்த்தமுள்ள வாழும் முறைமைகளை எவ்வளவு அழகா பதிவு செஞ்சு இருக்கீங்க.????
குழந்தைகளை குழந்தைகளாக வளர வைக்கிறது இப்பல்லாம் ரொம்ப கஷ்டமா இருக்கு ஆனால் இதுல செழியன் ஓட செயல்களை எவ்வளவு எளிமையான பெற்றோர் வளர்ப்பு அருமையான பதிவு ???இன்றைய தேவையும் கூட தேங்க்ஸ் பா ????????????
 




Crypt

மண்டலாதிபதி
Joined
Oct 16, 2018
Messages
434
Reaction score
741
Location
Chennai
Nice updateகுழந்தைகளுக்கு அன்பாய் இருக்க சொல்லி கொடுப்பதை விட செயல் மூலம் அன்பை கற்பித்த விதம் அருமை.அன்பை விதைத்து வைப்போம் முளைக்கும்போது முளைக்கட்டும் என்பதும் அருமை. அழகாய் ஆரம்பித்த காதல் அபஸ்வரமாய் சண்டையில் முடிந்தது பரிதாபம்
 




sumiram

மண்டலாதிபதி
Joined
Jan 25, 2018
Messages
422
Reaction score
772
Location
doha
rendu baby manasula azhga udhavi seiyum mananilai uruvakkittan. adi vanga thaniya poga poran.
 




Select_reads

நாட்டாமை
Joined
Mar 15, 2018
Messages
56
Reaction score
137
Location
USA
Last la potaan paaru bit:D:D:D

Pasangalukku நல்லதனம் naama paatu sollite irukanum. Adhu ippo padhinju eppo venum naalum molaikkum. I too agree with this point.
Donation aa sharing aa Pasanga kitta sonna vidham arumai
Neraivaana ud moni
I agree to these points & I do the same to my kids too
 




malark7

நாட்டாமை
Joined
Feb 13, 2018
Messages
92
Reaction score
345
Location
Penang
Simply superb update sis.. "Oru pathi kathavu" my fav song too...Cheziyan's approach towards the kids is really impressive...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top