• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

paadal thedal- 6

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Ammu Manikandan

அமைச்சர்
Joined
Jan 25, 2018
Messages
3,623
Reaction score
10,139
Location
Sharjah
மக்களே!
உங்கள் கருத்துக்கள் மற்றும் லைக்ஸ் கோடானு கோடி நன்றிகள். எல்லா கருத்துக்களுமே சற்றே உணர்ச்சி பூர்வமாக இருந்தது. ஆனால் இதுதான் எதார்த்தம். அன்றும் இன்றும் மாறாத நிலை. சட்டங்கள் இயற்றப்பட்டாலும் அது புழக்கத்திற்கு இன்றும் பயன்ப்படுவதில்லை.

சரி இன்றைய பதிவிற்கு போவோம்.

Correct thaan moni ka indha picture message.....
Epi asusual kalakkal thaan....
Hmmm....eppo indha jaanavi ponnu friendly ah chezhiyanai approach pannum?chezhiyan madhiri oru manushan kidaikka janavi koduthu vachu irukka vendama?
 




akila kannan

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 27, 2018
Messages
7,908
Reaction score
46,355
Location
Earth
மக்களே!
உங்கள் கருத்துக்கள் மற்றும் லைக்ஸ் கோடானு கோடி நன்றிகள். எல்லா கருத்துக்களுமே சற்றே உணர்ச்சி பூர்வமாக இருந்தது. ஆனால் இதுதான் எதார்த்தம். அன்றும் இன்றும் மாறாத நிலை. சட்டங்கள் இயற்றப்பட்டாலும் அது புழக்கத்திற்கு இன்றும் பயன்ப்படுவதில்லை.

சரி இன்றைய பதிவிற்கு போவோம்.

Nice Episode :) :) :) :)
 




Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
Meenu kutty kananum nu romba feel panita...???
Januma don't worry ini ava patharama irupa...??
Inthama tension kammi pannito velai paru po po??

And school la dailum rubber,pencil kanama pogutha?? K k ???
 




N.Palaniappan

மண்டலாதிபதி
Joined
May 22, 2018
Messages
164
Reaction score
277
Location
Coimbatore
மக்களே!
உங்கள் கருத்துக்கள் மற்றும் லைக்ஸ் கோடானு கோடி நன்றிகள். எல்லா கருத்துக்களுமே சற்றே உணர்ச்சி பூர்வமாக இருந்தது. ஆனால் இதுதான் எதார்த்தம். அன்றும் இன்றும் மாறாத நிலை. சட்டங்கள் இயற்றப்பட்டாலும் அது புழக்கத்திற்கு இன்றும் பயன்ப்படுவதில்லை.

சரி இன்றைய பதிவிற்கு போவோம்.


எண்ண ஜில்லுன்னு வுரையாடல்கள்
 




sumiram

மண்டலாதிபதி
Joined
Jan 25, 2018
Messages
422
Reaction score
772
Location
doha
ore mothalah irukku . pera koopida koodatham, appoedukku intha peru.
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஜானவி நீ விடுகதை புரியாத புதிர் வெகு சிலருக்கு தான் உன்னை புரிந்து கொள்ளவது சுலபம்...

அதில் செழியன் முதல் இடம் பிடித்து விட்டார்.....

நீ உடைந்து அழுது போது உன்னை கண்டு கல் மனதும் கறையும்மடி ...

கொஞ்சம் அவகாசம் கொடு பொண்ணே.....

இறைவன் உன் வெற்று வினா தாளுக்கு விடை அழிக்க ஒருவனை உன் அருகில் குடிவைத்து இருக்கிறார்.....

கலங்காதே கண்ணே உன் கண்ணீர் எல்லாம் ஆனந்தமாக மாற்ற ஒருவன் உன் அருகேயே காத்திருக்கிறான் காத்திரு...... !"

அருமை மோனி டியர் ??????
 




Geethazhagan

அமைச்சர்
Joined
Aug 16, 2018
Messages
3,909
Reaction score
4,843
Location
Chennai
Super ரொம்ப interest ஆக இருக்கு .தனியாக இருக்கும் பெண் மற்றவரோடு பேசுவதற்கு கூட எவ்வளவு யோசிக்க வேண்டியிருக்கு. பொறுப்பான அம்மாவாயிட்டா ஜானு. அன்பு எவ்வளவு ஒரு அன்பானவன் செம கேரக்டர். அனுபவத்தால் வண்டில பாத்துப்போன்னு சொல்றான் ஆனா இவ அட்வைஸுன்னு சொல்றா பாவம் அன்பு அருமை மோனி .
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top