• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode paadal thedal- final

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
Wonderful story...janu-chezhian perfect pair
.family emotion,bonding,love nu ellathaiyum azhaga sollirundhinga..??????verum hero heroine,and avanga mindset ku mattum importance kudukama,ella characters kum imp kudutadhu dhan indja story ooda Periya plus
Thanks yamini. Its a family story. Hero heroine thavirthu elloroda unarvugal pathi pesi aganume
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
அழகா நிறைவா முடிச்சிருக்கீங்க மோனி... இந்தக் கதையில எனக்கு ரொம்ப புடிச்சது மீனு. அந்தக் குட்டிப் பொண்ணோட துடுக்குத்தனமான பேச்சு, குறும்பு அதைப் படிக்கும் போது அப்படியே ஒரு குட்டிப் பொண்ணு எதிர்ல நிக்கிற மாதிரி எழுதியிருப்பீங்க. இதே மாதிரி இன்னும் நிறைய எழுத வாழ்த்துகள் மோனி
Thank u so much partner. U r my great support
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
:love::love::love::love::love::love::love::love::whistle::whistle::whistle:
அமைதியான கதைக்களம், அழகான காட்சிகள், மனதிற்கு இதமான நிறைவு....... செழியன்-ஜானு அருமையான ஜோடி......

'வாழ்க்கை அழகானது..... ரசித்து லயித்து வாழ்ந்தால் இன்னும் அழகானது..... காதலோடு விட்டுக்கொடுத்து வாழ்ந்தால், வாழ்க்கை இன்னும் இன்னும் அழகானது'

ரசித்து லயித்து உணர்ந்து படித்த வரிகள் இவை.....

எழ விரும்பாமல் இன்னும் இன்னும் உங்களில் மூழ்கவே விரும்புகிறேன்...... இவள்- உங்களின் அடுத்தடுத்த படைப்புகளை ஆவலோடு எதிர்பார்க்கும் அன்பு ரசிகைகளுள் ஒருத்தி.....
ரொம்ப நன்றி கண்மணி. அழகான தமிழில உங்க கருத்தை ரொம்பவும் அழகா தெரிவிச்சிருக்கீங்க பா..
 




Priyapraveenkumar

அமைச்சர்
Joined
Feb 19, 2018
Messages
2,340
Reaction score
2,705
Location
Coimbatore
wow romba romba beautiful ending alago alagu very superb......
Anbucheliyan superb man:love::love::love::cool::cool::cool::cool: semma Hero amaithiya Anba irunthu ellar mansailayum idam pidichittanga...Janu intha anbukku adangarathula tappe illa.....Janu Janu solli avalukku unmayan anba kodutu avanoda sollukku kattupadra alavukku poyachu...
Jegan kitta ANbu kovapatta thittuvannu sirichittea mairatti avanyum sirikka sonnathu semma ponga Janu ne theritta....
Janu Jamuna vendi vara guilty feel unarnthu athai Januva munna niruthi Cheliyan kalyana earpadu pananthu arumai......ava kudumbama santhosama garvama irukka avaloda sabatham jaichitta......
Anbu Janu chinna chinna sandai romance love ellame ine missing....
Panidan Sandanalakshmi kooda vambu pandrathu alagu athum missing....
Meena Anbu kutties also missing....
STORY MUDICNHATHU EATHUKKA MUDILA ROMBA ROMBA SUPERA KONDYPOITTINGA SO SAD.......
:love::love::love:(y)(y)(y):giggle::giggle::giggle::giggle:...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top