• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Pattimandram - Judgement

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
சித்ரா மா ரொம்ப அழகான விரிவான விளக்கம்??????
அன்றைய கதைகள் என்றும் மனதில் நிற்பது அருமையான தீர்ப்பு.?????கல்கி ,ஜெயகாந்தன்முதல் ஜெயமோகன் வரை மேற்கோள் காட்டியிருப்பது சிறப்பு???????இறுதியாக ஞான பீட விருது வாங்க முயற்சி செய்ய வேண்டும் என்றது மிக சிறப்பு???? Superb chitrama:love::love:
 
அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
நெகிழ்ந்து போயிருக்கிறேன் சித்ரா. @Chitrasaraswathi உங்களை இப்படிப் பெயர் சொல்லியே அழைத்துப் பழகிவிட்டேன். அது தவறோ என்று இப்போது எண்ணத் தோன்றுகிறது. நடமாடும் நூலகமா நீங்கள்?
அடேங்கப்பா! எத்தனை எழுத்தாளர்கள்...! எத்தனை புத்தகங்கள்...!
உங்கள் புத்தகக் கலெக்ஷன் பார்த்த போதே நான் திகைத்துப் போனேன். அத்தனையையும் நெஞ்சில் சுமக்கிறீர்களே!
உங்களைப் பார்க்கும் போது 'நானும் புத்தகங்கள் படிப்பேன்' என்று சொல்லக் கொஞ்சம் தயக்கமாக இருக்கிறது என்பது தான் உண்மை.
ஒரு போது என் எழுத்துக்களை தனிப்பட்ட முறையில் பாராட்டி இருந்தீர்கள். அன்று நான் சந்தோஷப்பட்டிருந்தாலும், இன்று தான் அந்த சந்தோஷத்தை முழுமையாக உணருகிறேன். பாராட்டியது சாமான்யமான பேர்வழி இல்லை.
வாழ்த்த வயதில்லை... போற்றுகிறேன்...????
 
Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,510
Reaction score
29,244
Age
59
Location
Coimbatore

ஒரு எழுத்தாளர் ஒரு வாசகியை இந்த அளவு கௌரவம் செய்வதற்கு மனம் மிக்க மகிழ்ச்சி கொள்கிறது நன்றி அழகி ?. உங்கள் புலமை அறிந்தவர்களுக்கு தெரியும் இது மிகப் பெரிய கௌரவம் என்று நன்றி நன்றி
 
Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,510
Reaction score
29,244
Age
59
Location
Coimbatore

Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top