• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Pesum silaiye.. Kattavizhkava..? Epi ~ 14

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ஹாய் டியர்ஸ்.. எல்லாரும் எப்படி இருக்கீங்க... அடுத்த எபி கொண்டு வந்திருக்கேன்... சாரி பிரண்ட்ஸ் விண்பாவை எழிலனால் காப்பாத்த முடியவில்லை :(:(.... சித்தர் அவளை சிலையில் அடைத்து விட்டாரா என்று இந்த எபி படித்து தெரிந்துக் கொள்ளுங்க.. படித்து உங்க கமெண்ட்ஸ் சொல்லுங்க... படிக்குறவங்க லைக் போட்டா ரொம்ப நன்னா இருக்கும. ?நன்றி...?

கட்டு – 14

View attachment 3252

எழிலன் சித்தரை நோக்கி செல்லவும் அக்ரதாவும் (மகரிஷி) இவன் பின்னே வந்தான்.. அதை எழிலன் கவனிக்கவே இல்லை.... விண்பா, துரோகம்என்று அவர்கள் பேசவும்... ஒரு நிமிடம் கண்ணை மூடினான் அவன், நடந்ததை அறிய... அப்பொழுது தான் நேற்று பாதியில்விண்பா சிலை கண்கள் கட்டப்பட்டது நினைவு வந்தது.. எல்லாத்துக்கும் காரணம் இவர்கள் தான் என்று அறிந்துக் கொண்டார்....

இவர்கள் செயலை எப்படியாவது அவளுக்கு உணர்த்த வேண்டும் என்று எண்ணிக் கொண்டு இருக்கவும் விண்பா அவளின் கோட்டையை விட்டு வெளியில் வந்தாள்... கோவிலைப் பார்த்துக் கொண்டு வரவும். அவள் அக்ரதாவைப் பார்த்தாள்.. அக்ரதாவைப் பார்க்கவும் அவன் “ மெதுவாக வா “ என்று செய்கை செய்யவும் “ அவன் ஏதோ விளையாடுகிறான் என்று எண்ணி அவனை நோக்கி பூனை பாதம் எடுத்து வைத்து மெதுவாக வந்தாள்....

வந்தவள் அவர்கள் பேச்சை கேட்டு அப்படியே நின்று விட்டாள்.... அந்த கரங்கள் எழிலனா என்று என்னும் பொழுது அவளுக்கு சந்தோசமாக இருந்தது.. அப்பொழுது தான் அவள் உணர்ந்தாள்.. “ எழிலன்தன் மனதில் வந்துவிட்டான் என்று... அதே உணர்வை அக்ரதாவும் உணர்ந்தான்.. விண்பா மனதில் எழிலன் இருக்கிறான் என்று... அது அவனுக்கு பெரும் கோபத்தை வரவைத்தது....

அவள் எழிலன் நினைவில் நிற்கவும் ‘ குட்டிம்மா எப்படி அவனுக்கு உங்களை ஏமாற்ற நினைப்பு வந்தது “ என்று இவன் ஏற்றி விடவும் அதை பற்றிக் கொண்ட அவளும் அவனை கோபமாக முறைத்தாள்...

அதே கோபத்தோடு அவளின் அறை நோக்கி சென்றாள்... அவள் அறைக்கு அவள் செல்லவும், அக்ரதாகாட்டை நோக்கி சென்றான்...

சென்றவன் மிக தீவிரமாக ஒரு யாகத்தை ஆரம்பித்தான்.... மதியத்தில் இருந்து ஆரம்பித்த யாகம் இரவு வரை தொடர்ந்தது..... அவன் இன்று விண்பாவை கனவில் தொல்லை செய்யவே இல்லை....

ஆனால் சாமுண்டி, மகரிஷியின் யாகம் அறியாமல் இன்றும் விண்பாவையும், எழிலனையும் கனவில் சேர்க்கும் வழியை ஆரம்பித்தார்.....இந்த இடத்தில மகரிஷி சாமர்த்தியமாக செயல்பட்டார்... சாமுண்டி முட்டாளாக்கப்பட்டார்...

பகலில்விண்பா எழிலன் கண் அருகிலையே இருப்பதால், இரவு மட்டும் ஒரு இரண்டு வரி மந்திரத்தை கூறி இருந்தார் சாமுண்டி சித்தர்..

நேற்றுகனவில் விண்பா வந்ததுப் போல், இன்று வரவேண்டும்... அவளிடம் தன் காதலை கூற வேண்டும் என்று எண்ணினான்.. சாமுண்டி கூறிய மந்திரத்தை கூறிக் கொண்டு படுத்திருந்தான்...

அதே நேரம் சாமுண்டி, அவளை அவன் கனவில் வர மந்திரத்தை கூறினார்..

“இன்று எப்படியாவது அவளை இங்கு அழைத்து வரவேண்டும்” அக்ரதாஅவளுக்கான யாகத்தை செய்துக் கொண்டு இருந்தான்...

சிறிது நேரத்தில் எழிலன் அழகான ஏரிக்கரையோரம் நடந்து செல்ல,அவனுக்கு முன்னே அங்கு அவனின் பிங்கி.. மனம் மகிழ்ச்சியில் துள்ளியது... கண்டிப்பாக இன்று தன் மனதை அவளுக்கு உணர்த்த வேண்டும்..

மெதுவாக நடந்து சென்று அவள் அருகில் அமர செல்ல..” அவளுக்கு தன்முகத்தை இன்னும் காட்டவில்லை “ என்று அப்பொழுது தான் நினைவு வர,

அப்படியே பின்னால் நகர்ந்த அவன் அவள் கண்ணை மூடினான்...அவன் கைகளில் கண்ணீரின் ஈரம்..,

பதறி துடித்த எழிலன் “ பிங்கி“ என அழைக்க...

“ எழில்என்னை யாரோ.., எங்கோ உன்னை விட்டு தூரமா, அழைச்சுட்டு போன மாதிரி இருக்கு.., அதே போல தான் நீயும் என்னை ஏமாற்றிவிட்டாய் ” என இன்று நிஜத்தில் நடந்ததை கூறினாள் அவள்... முதல் முறையாக கனவு என்று இல்லாமல் நிஜத்தில் வீட்டில் நடந்ததை பேசுகின்றனர் இருவரும்...

இருவர் மனமும் ஒன்றாகிபோனதை அறிந்த சாமுண்டி தான் மந்திரம் உச்சரிப்பதை நிறுத்தி விட்டார்...

அவளின் வேதனை அவனை தாக்க “ அவளுக்கான பிரச்சனையை அவளிடம் கூற எண்ணினான் அவன்.. நிஜத்தில் நடந்ததை கனவில் பேசுவதால் அவர்கள் மனதளவில் ஒன்றாகி விட்டார்கள் என்று எழிலன் எண்ணினான்...

சாமுண்டி அன்றே கூறி இருந்தார்... “நிஜத்தில் நடந்ததை என்று விண்பா உன்னிடம் கூறுகிறாளோ அன்று அவளுக்கான ஆபத்தை கூறி விடு “ என கூறி இருந்தார்...

அவளை கொஞ்ச நேரம் அப்படியே பார்த்துக் கொண்டு இருந்தான் எழிலன்... அவள் அருகில் நெருங்கி அமர்ந்து அவளை தன் மேல் சாய்த்து தோளோடு அணைத்து கொண்டான்... அந்த ஒற்றை அணைப்பு அவளுக்கு போதுமானதாக இருந்தது...

“ நிஜத்தில் தானே தனக்கு ஆபத்து உள்ளது.., இப்படியே இருந்தால் என்ன “ என்று அவளின் மனது நினைப்பதை அறிந்த அவன் தன் அணைப்பை மேலும் இறுக்கினான்...

“ பிங்கி., நீ நினைப்பது போல நாம கனவிலையே வாழமுடியாது.. உனக்கு நானும், எனக்கு நீயும் என்று அந்த கோட்டைத்தாய் முடிச்சு போட்டுட்டா... நம்மளை யாராலும் பிரிக்க முடியாது “ என்று கூறி அவள் நெற்றியில் ஆழ்ந்த முத்தமிட்டான்....

அவள், அவன் நெஞ்சோடு சாய்ந்து அவன் சட்டையை இறுக்க பிடித்துக் கொள்ளவும் அவன் நெஞ்சில் உள்ள 3 நட்சத்திர மச்சத்தை கண்டு மென்மையாக வருட... அவள் வருடல் அவனை ஏதோ செய்ய.. சுகமாக அந்த உணர்வில் நனைந்தான் அவன்...

அந்த மஞ்சத்தை வருட அவள் மனதில் அந்த மச்சம் கல்வெட்டாக பதிந்துப் போனது.. பதிய வைத்தாள் கோட்டைத்தாய்...

அந்த மச்சத்தை வருடிய கைகளை விலக்கி, அந்த மச்சத்தில் முத்தமிட. அந்த செயல் அவனை எங்கோ அழைத்து சென்றது... அவன் கைகள் மெதுவாக அவள் இடையை அழுத்த, மேலும் அவன் நெஞ்சில் சாய்ந்துக் கொண்டாள்...

இருவர் மனதும் ஒன்றிப் போனதால் அவர்களுக்கு நான் உனக்கு, நீ எனக்கு என்று மனதால் இணைந்தனர்.... அவன்கைகள் அவள் இடையில் விளையாடிய படியே.. அவளுக்கான ஆபத்தைக் கூறினான்...

அவன் மாயாஜால செயலில் அவள் மயங்கி இருந்தாளே தவிர அவன் கூறியதை அவள் கேட்கவே இல்லை... ஆனால்“ ம்ம்“ மட்டும் கொட்டிக் கொண்டு இருந்தாள்...

அவள்“ ம்ம் “ கொட்டுவதை கேட்ட அவன் “ பிங்கி தூங்கிட்டியா “ என “ கேட்க

“ இல்ல நீ சொல்லு “ என சாதாரணமாக அவள் கூற..,

அவளை முறைத்த அவன் “ பிங்கி... நான்உனக்கு வர ஆபத்தை சொல்லுறேன் “

“ அது தான் என்னை காப்பாற்ற கோட்டைத்தாய் உன்னை எனக்கு தந்திருக்காளே“ என்று கண்களில் காதல் பொங்க கூற...

அவள் மேல் மீண்டும் காதல் பெருக்கெடுத்தது... “ இப்படி ஒரு அன்பை தனக்கு இவள் தர தான் தகுதியானவனா “ என மனதில் நினைக்க..

“ நீ. மட்டும் தான் எனக்கு தகுதியானவன்டா“ என்று பதில் கூறினாள் அவள்...

அருகில் இருந்துக் கொண்டே அவன் மனதில் நினைப்பதை இவள் கூற.., இவள் நினைப்பதை அவன் கூற என்று மிக சந்தோசமாகவும், செல்ல சீண்டலாகவும் இவர்கள் பேசிக் கொண்டிருக்க...

“ பிங்கி இப்போ நான் நினைகிறதை.. நீ சரியா சொல்லு பார்போம் “ என்று அவன் கள்ளப் பார்வையுடன் அவளை சீண்ட..

“ என்கிட்டவே சவால் விடுற.. நீ நினை நான் உடனே சொல்லுறேன் “ என்று இவளும் இல்லாத காலரை தூக்கி விட...

“ நினைப்பேன் பிங்கி.. அப்புறம் நீ அழகூடாது “ என சீண்ட..

“ நான் என்ன அழுகுனியாடா... இதுக்காகவே இந்த விண்பா சரியா சொல்லுவாடா, நீ நினை “ என மீண்டும் கெத்துக் காட்ட...

“ வசமா மாட்டுன தங்கமே “ எனஅவளிடம் கூறி நினைத்தான் அவன்...
அவன் நினைப்பதை அறிந்த அவளின் முகம் செங்கொழுந்தானது...

“ அடேய்..திருட்டு ராஸ்கல் இப்படியாடா நினைப்ப..” என அவனிடம் பொய் கோபம் காட்ட..

“ எதுனாலும் நினைக்கலாம் பிங்கி.. இப்போ நான் நினைச்சதை சொல்லு. இல்லைன்னா, நான் நினைச்சதை இங்க செய்து காட்டுவேன் “ எனகண் சிமிட்ட...

அவன் செயல் அவளுக்கு பல உணர்வுகளை எழுப்ப “ டேய்... எரும.. நீ கண்டதையும் நினைப்ப அத நான் என் வாயால சொல்லணுமா.. ? என கேட்டுக் கொண்டே அவனை அடிக்க வர..
 
shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
அவளின் கைகளை பிடித்துக் கொண்ட அவன் “ நான் நினைச்சதை இப்போ சொல்லு பிங்கி.. இல்லைனா நான் நினைத்தை இங்க செய்யவா..? “ என கண்களில் மயக்கத்துடன் கூற..,

“டேய்.. வேணாம்டா.. நான் சொல்லுறேன்.. “ என அவன் கைகளில் இருந்து தன் கைகளை விடுபட முயற்சி செய்துக் கொண்டே அவனைப் பார்க்க...

அவளின் பார்வையை கண்ட அவன் ஒன்றை கண்ணை சிமிட்டி, தன் இதழை நாவால் ஈரம் செய்ய அவன் செயலில் அவள் தலையை குனிந்துக் கொண்டு நடுங்கும் தன் இதழை அழுந்த கடிக்க....

அவள் செயல் அவனை போதையேற்ற“ நீ ஏன் பிங்கி அதை டிஸ்டர்ப் பண்ணுற.... அந்த வேலையை நான் செய்யமாட்டேனா.” என கிசுகிசுக்க....

தன் மயக்கும் கண்களை விரித்து அவனை நோக்கி இழுக்க..... அவள் கண்கள் அவனை எங்கோ இழுக்க... “ அய்யோ முட்டைகண்ணி கொல்லுறாளே ” என மனதில் சுகமாய் நினைக்க..

“ நான் முட்டைகண்ணியா...” என அவனை மீண்டும் கண்களை விரித்து பார்க்க...

“ அடேய் ஆண்டவா.. இப்படி ஒரு இக்கட்டை எனக்கு தந்துட்டியே... மனதில் கூட நினைக்க முடியாமல் நான் படும் வேதனை உனக்கு புரியவில்லையா..” என அவன் அவளை மீண்டும் மனதால் சீண்ட...

“ டேய்... நான் உனக்கு வேதனையா என்று... அவள் அவனை காதல் பார்வை பார்த்து அந்த கண்ணில் இழுக்க...

அதில் அப்படியே மயங்கிய அவன் அவளை தன் நோக்கி இழுக்க... அவனின் இந்த செயலில் அவன் நெஞ்சில் மோதி நின்றவள் அவனை நோக்குவதற்குள்..

அவள் இதழை சிறை செய்திருந்தான் அவன்.... வன்மையாக.... அவன் நினைத்ததை செயலில் காட்டிக் கொண்டு இருந்தான்... வண்டு பூவில் தேனெடுப்பதுப் போல் அவளின் இதழில் தேனெடுத்துக் கொண்டு இருந்தான்...

அவன் கைகள் அவளின் இடையில் அழுந்த பதித்து... அவளை அணைக்க.. அவனின் அணைப்பிலும், அவனின் முத்தத்திலும் திளைத்திருந்தனர்.... அவர்கள் காதலை உணர்ந்த முதல் முத்தம்...

அவளை அவன் அவனோடு இறுக்க அணைத்ததில், அவளின் உடல், அவன் உடலோடு தீண்டிக் கொண்டிருந்தது... இன்னும்அவனுள் புதைந்துப் போனாள் அவள்....

அதே நேரம் காட்டில் விண்பாவை அங்கு வரவைக்க படு தீவிரமாக யாகம் செய்துக் கொண்டிருந்தான் அக்ரதா.. அவன் நினைவு எல்லாம் அந்த மந்திரத்திலையே இருந்தது...

அப்பொழுது அந்த யாகத்தில் இருந்து பெரும் புகை எழும்பியது... அந்த புகைகளுக்கு இடையே பதுமை தோன்றியது....

அக்ரதாமுன் கோபமாக நின்ற அது “ இங்கு என்ன செய்துக் கொண்டிருக்கிறாய் நீ... அங்கு அவர்கள் மனத்தால் இணைந்து, உடலால் இணைய போகிறார்கள்... அவர்கள் உடலால் இணைந்த பின் அவளை நீ இங்கு அழைத்து வந்தாலும், உன்னால் யாகத்தை செய்யமுடியாது.. நீ நினைத்தது நடக்காது.. உன் ஆசை உனக்கு நிராசையாக போகும் “ என கூறி வந்ததுப் போல் சென்றது....

பதுமை கூறிய பிறகு தான் அக்ரதா அவர்கள் நிலையை உணர்ந்தான்.. உணர்ந்தவன் உடனே அவர்கள் நிலையை கலைக்க “ விண்பா.. விண்பா...” அழைத்துக் கொண்டே ஓடினான்...

அவன் குரல் அவளுக்கு எட்டவே இல்ல... அவள் எழிலனின் முழு கட்டுப் பாட்டில் இருந்தாள்....

அக்ரதா நடு இரவு ஊரின் உள் வந்தான்... அன்று அமாவாசைப் போல் ஊர் முழுவதும் உறங்கிக் கொண்டு இருந்தது...சாமுண்டியும் உறங்கிக் கொண்டு இருந்தார்... அந்த மரம் அவருக்கு மெதுவாக தாலாட்டுப் பாடிக் கொண்டு இருந்தது... “ விண்பா- எழிலன் இன்று கனவில்இணைந்தால், அவளை அக்ரதாவால் ஒண்ணும் செய்யமுடியாது என்று கோட்டைக்கு தெரியும்... அந்த சந்தோஷத்தில் அவளும் அந்த மரத்தின் தாலாட்டில் வேறு சிந்தனை இல்லாமல் சுகமாய் நனைந்தாள்......

அது அக்ரதாவுக்கு மிகவும் வசதியாகிப் போனது.... மனத்தால்“ விண்பா.. விண்பா “ என்று உரக்க அழைத்தான்.. அவனின் அழைப்பு அவளுக்கு எட்டவே இல்லை....

இப்பொழுது அவளை தூக்கத்தில் இருந்து எழுப்பினால் மட்டுமே அவளின் கனவை கலைக்க முடியும்.... கெளதம் கோட்டைக்குள் அவனால் இப்பொழுது நுழைய முடியாது.. காலை வரையும் அவனால் காத்திருக்க முடியாது... எல்லாம் இடமும் அடைபட்டுக் கொண்டது...

கெளதம் கோட்டை முன் தரையில் மடங்கி அமர்ந்து வான் நோக்கி அலறினான்... ” ஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆஆ ”

அப்பொழுது ஒரு மின்னல் வெட்ட மாடியில் விண்பா அறையில் அந்த மின்னல் வெட்டி செல்ல அவனுக்குள் ஒரு மின்னல் அடித்தது....

கொஞ்சமும் தாமதிக்காமல் மாடிக்கு செல்லும் பைப் லைனை பிடித்துக் கொண்டு அவள் அறையை அடைந்தான் அவள்... விண்பா ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.. கனவில் அவனுடன் மகிழ்ந்திருந்தாள்...

ஜன்னல் கதவை தட்டி “ விண்பா.. விண்பா என விடாமல் அழைத்துக் கொண்டே இருக்க... அவனின் விடா முயற்சியில் பலன் கிடைத்தது...

அங்கு முத்தத்தை தொடர்ந்து அவன் அவளை உணரும் நேரம் விண்பாவை யாரோ அழைக்கும் குரல் கேட்டு இருவரும் பிரிந்தனர்..பிரிந்த அடுத்த நிமிடம் அவர்களை சுற்றி இருந்த மாயவலை அறுபட இருவரும் ஒரே நேரத்தில் தூக்கத்தில் இருந்து விழித்தனர்....

தூக்கத்தில் இருந்து விழித்த எழிலனுக்கு சாமுண்டியின் தொடர் மந்திரம் இல்லாததால், அவனுக்கு அக்ரதாவின் அழைப்பு தெரியவே இல்லை... அவன் அந்த கனவில் மயங்கி இருந்தான்....

எழுந்த விண்பா தன் அறையை சுற்றிப் பார்க்க ஜன்னல் அருகில் அகர்தா நிற்பது தெரிந்தது.... எழிலன் கூறியது எதுவும் அவள் காதில் விழாததால் இப்பொழுது இங்கு நிற்கும் அக்ரதாவின் மனம் அவளுக்கு தெரியாமலேப் போனது...

அவன் ஜன்னல் அருகில் நிற்பதை கண்ட அவள் “ என்ன அக்கி இங்க நிற்கிற”

“ நீ உடனே வெளிய வா குட்டிம்மா... அங்க எழிலன் செய்கிற வேலையை பார்.” என அழைக்க...

எழிலன் என்று கூறியதால் அவனை நம்பி அவள் அறையை திறந்து வெளியில் வந்த விண்பா...

கோட்டைக்கு வெளியில் நின்ற அக்ரதாவை நோக்கிப் போனாள்... “ என்ன அக்கி ” என..

“ எழிலன் அங்க, அந்த ஆற்றை தாண்டி போனான்.. நான் இப்போ தான் தோட்டத்தில் இருந்து வந்தேன்... அவன் எதுக்கு போறான் என்று
தெரியல.. வா நாம போய் பார்போம்.... அதிலும் அவன் உன்னை காதலிக்கிறான்.. அவன் என்ன செய்கிறான்னு உனக்கு தெரியனும் தானே.” என அவளிடம் பசப்பாக பேசி அவளை அந்த ஆற்றின் பக்கம் அழைத்து சென்றான்....

அவளின் மனது அங்கு செல்லாதே என்று கூறியதை பொருட்படுத்தாமல், “ அந்த அக்கி நல்லவன் இல்லை “ என அன்று எழிலன் கூறியதையும் பொருட்படுத்தாமல்...

இருட்டில் அக்ரதா கையை பிடித்துக் கொண்டு அந்த ஆற்றை கடந்து சென்றாள்... அவள் செல்லும் பொழுது ஒரு நிமிடமேனும் அவன் முகத்தை அவள் கண்டிருந்தால் அவன் கூட அவள் சென்றிருக்கவே மாட்டாள்...அவன் முகம் பாம்பாக மாறி இருந்தது... அவளை நோக்கி தன் நாக்கை வெளியில் நீட்டி நீட்டி அவளை அழைத்து சென்றான்...

அவள் ஆற்றை கடந்து அந்த காட்டில் கால் வைக்கவும், “ விண்பா“ என்ற அலறலுடன் எழுந்த எழிலன் அவளின் அறைக்கதவை தட்டினான்...

அவனின் தட்டலில், தன் அறையில் இருந்து கதவை திறந்துக் கொண்டு கௌதமும், மைத்ரேயியும் வெளியில் வந்தனர்...

“ டேய் எழில் என்ன ஆச்சுடா.. விண்பா உள்ள தூங்கிட்டு இருக்கா.. உனக்கு ஏன் இப்படிவேர்த்திருக்கு.. இந்தா தண்ணீர் குடி “ என அருகில் இருந்த ஜக்கில் இருந்து தண்ணீரை எடுத்து அவன் கையில் கொடுக்கவும்

கெளதம் கையில் இருந்த தண்ணீரை தட்டி விட்ட எழிலன்.. “ அங்கிள் நான் இப்போ உடனே பிங்கியை பார்க்கணும் “ என்று தவிப்புடனும், கண்ணீருடனும் எழிலன் கேட்டுக் கொண்டிருக்க..

அவன் தண்ணீர் கீழே கொட்டியதிலே கெளதம் முகம் கோபத்தில் ரத்தமென சிவந்தது... அவனை உதாசினபடுத்தியதாக எண்ணினான் கெளதம்.. இப்பொழுது நடுசாமத்தில் வந்து ஒரு வயசு பெண்ணை அவன் பார்க்கணும் என்று கூறினால் யார் தான் ஒத்துக் கொள்வார்கள்..

அதிலும், அவன் கண்களில் உள்ள தவிப்பு, அழுகை எல்லாம் அவனை கோபம் கொள்ள வைத்தது... அந்த நேரம் ஒரு பாசமுள்ள அப்பாவாக மாறிய கெளதம் அவனை ஓங்கி அறைந்திருந்தான்...

அவன் அறைந்ததில் அதிர்ந்த மைத்ரேயி, பாசமான எழிலனை அவன் அடிப்பது பொறுக்காமல், எதையும் விசாரிக்காமல் அடிகுறாரே என “ மாமா“ என அழைத்து அவனை தடுக்க வர...

அவளை ஒரே பார்வையில் தள்ளி நிறுத்திய கெளதம் “ ஏண்டா, இந்த நேரத்தில உனக்கு எதுக்குடா என் பொண்ணை பார்க்கணும்” என கேட்டுக் கொண்டே அவனை இழுத்து வந்து வெளியில் தள்ளினான் கெளதம்... அவனை இந்த ஒருரூபத்தில் யாரும் பார்த்ததில்லை...கோபத்தில் அத்தனை கொடூரமாக இருந்தான் கெளதம்...

“ அங்கிள் நான் சொல்லுறதை கேளுங்க முதலில் விண்பாவை பாருங்க “ என கூற..

“அவளைப் பார்க்க எனக்கு தெரியும்டா ராஸ்கல்” பாசமாக பார்த்தவன் பொய்த்து போனான் என்ற கோபத்தில் என்ன செய்கிறோம் என்று அறியாமலே அருகில் கிடந்த கம்பை எடுத்து அவனை ஓங்கி அடித்தான் கெளதம்... தன் மகளுக்காக ருத்திரமூர்த்தியாக மாறி இருந்தான்..

அவனின்“ ஆஆஆஆஆஆஆஆஆஆஆ”என்றஅலறலில் தான் கோட்டையும், சாமுண்டியும் எழுந்தனர்.. எழுந்தவர்கள் நடப்பதை தடுக்கும் முன் எழிலன் கீழே விழுந்து துடித்துக் கொண்டு இருந்தான்....

மீனை தண்ணீரில் இருந்து எடுத்து வெளியில் போட்டால் உயிருக்கு எத்தனை போராடுமே அதே நிலையில் இப்பொழுது இருந்தான் எழிலன்... மீன் தலையில் நாம் அடித்தால் எப்படி துடிக்குமோ அப்படி துடித்துக் கொண்டு இருந்தான்.... அவன் சாவு அவனை நொடிகளாக நெருங்கிக் கொண்டு இருந்தது.....

கட்டவிழ்க வருவான்...
 
Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Haiyo idhenna kodumaiya irukku...just miss...
Indha kokki ya pottu thalluna enna..
Ezhil vera avasara pattu gowtham kitta mothu vangittan...
Uyirukku aabatha...never kottai save panniduvanga
 
shalu

மண்டலாதிபதி
Joined
Feb 28, 2018
Messages
108
Reaction score
110
Location
chennai

yen.?ippadi oru mudivu kondu vantheenga sis.. ezhilanai kottai kaapaathuvaa?? ergaly for waiting for next upadte :confused:
 
shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
Haiyo idhenna kodumaiya irukku...just miss...
Indha kokki ya pottu thalluna enna..
Ezhil vera avasara pattu gowtham kitta mothu vangittan...
Uyirukku aabatha...never kottai save panniduvanga
நன்றிம்மா.. கொடுமையா ???..கொக்கி தான் அவளை காப்பாத்துவான்...அப்படியா சொல்லுற கோட்டை அவனை காப்பாத்திடுவாங்களா??.. அவனுக்கு வாழ்வு காலம் கம்மி தான் ???
 
shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
yen.?ippadi oru mudivu kondu vantheenga sis.. ezhilanai kottai kaapaathuvaa?? ergaly for waiting for next upadte :confused:
நன்றி சிஸ்.. அவனுக்கு வாழ் நாள் கம்மி. பார்ப்போம் ??
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top