• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Pesum silaiye kattavizhkava..? - Episode - 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
என் நிலை உனக்கு சிரிப்பா இருக்கா.. :(:(
என்னோட நிலையை நினைத்தே நான் கதறிட்டு இருந்தேன்.. இப்போ உன்னோட நிலையைக் கண்டு என்னால சிரிக்காமல் இருக்க முடியல... நமக்கு எல்லாம் மண்டையில் மசாலாவே இல்லை என்பதால் வந்த சிரிப்பு இது..
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
உன் எபி படிச்சு எனக்கு ரோமான்ஸ் மறந்து நானும் உன்னை மாதிரி ஒரு கதை ஆரம்பிச்சிட்டென்பா
ஹா..ஹா சூப்பர்.சூப்பர்... படிகல இன்னும்.. படிச்சுட்டு வாரேன்..
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
என்னோட நிலையை நினைத்தே நான் கதறிட்டு இருந்தேன்.. இப்போ உன்னோட நிலையைக் கண்டு என்னால சிரிக்காமல் இருக்க முடியல... நமக்கு எல்லாம் மண்டையில் மசாலாவே இல்லை என்பதால் வந்த சிரிப்பு இது..
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
உன் எபி படிச்சு எனக்கு ரோமான்ஸ் மறந்து நானும் உன்னை மாதிரி ஒரு கதை ஆரம்பிச்சிட்டென்பா
நீங்களும் பிசாசை கூட்டிட்டு வரீங்க என்று கேள்விபட்டு இன்றோ படித்தேன்.. ஏன்மா எல்லாம் இப்படி கிளம்பீட்டிங்க..?!
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
நீங்களும் பிசாசை கூட்டிட்டு வரீங்க என்று கேள்விபட்டு இன்றோ படித்தேன்.. ஏன்மா எல்லாம் இப்படி கிளம்பீட்டிங்க..?!
நமக்கு வரதை எழுதலாமே வீணா உங்களுக்கு எல்லாம் போட்டியாக இல்லாம நானும் ஸாந்தினியும் ஒதுங்கறோம் தப்பா
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top