• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Pesum silaiye kattavizhkava..? - Episode - 11

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
யாரு என்ன சொன்னா உன்னை ஸ்ரீ..
அதை நாம் தனியாக பேசலாம் சாந்தினி..
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
நன்றி சந்தியா சிஸ்டர் நமக்குள்ள போட்டி எல்லாம் வராது நீங்க உங்க வழியில் போங்க நாங்க எங்க வழியில் போகிறொம் ஒகே உங்களுக்கு வாழ்த்துக்கள்
இவங்க சொல்வதை பார்த்தால் நான் மட்டும் தனியாள் போல தெரியுதே..:unsure::unsure::unsure::unsure: தேங்க்ஸ் சிநேகா சிஸ்..;);)
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
நீதான் மா உன்னோட தோழியை விட்டுகொடுகாமல் பேசுகிறாய்.. என்னை எல்லாம் திட்டிட்டுதான் இருக்காங்க.. நீயாவது நான் நல்ல எழுதுகிறேன் என்று சொன்னதில் கொஞ்சம் ஆறுதல்..
யாரு அது சந்தியா நல்ல எழுதலைன்னு சொல்றது அவங்களை விட்டு தள்ளூங்க உண்மையில் சொல்கிறென் நீங்க சூப்பர் ரைட்டர்தான் உங்கள் 2ம் கதையையும் மோனிஷா 2ம்கதையையும் படிக்காம என்னால் இருக்க முடியலைன்னா பார்த்துக்கோங்க
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
யாரு அது சந்தியா நல்ல எழுதலைன்னு சொல்றது அவங்களை விட்டு தள்ளூங்க உண்மையில் சொல்கிறென் நீங்க சூப்பர் ரைட்டர்தான் உங்கள் 2ம் கதையையும் மோனிஷா 2ம்கதையையும் படிக்காம என்னால் இருக்க முடியலைன்னா பார்த்துக்கோங்க
ரொம்ப நன்றி சினேகா சிஸ்.. நான் அவங்களைப் பற்றி கவலைப்பட்டால் அடுத்த எபி எழுத உட்கார்ந்து ஒப்பாரி தான் வைக்கணும்.. நான் கவலைப்படுவதை எல்லாம் விட்டுவிட்டேன்..
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
இவங்க சொல்வதை பார்த்தால் நான் மட்டும் தனியாள் போல தெரியுதே..:unsure::unsure::unsure::unsure: தேங்க்ஸ் சிநேகா சிஸ்..;);)
ரோமன்ஸ் மட்டும்தான் மிச்சபடி நாம் எல்லாம் ஒரு குக்கர் இட்லிகள். இட்லி பாத்திர ஒனர் சஷிமா மற்றும் பாத்திரம் இந்த தளம் நாங்க உஷார்பா
 




shanthinidoss

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 29, 2018
Messages
9,242
Reaction score
22,983
Location
Thirunelveli
ரோமன்ஸ் மட்டும்தான் மிச்சபடி நாம் எல்லாம் ஒரு குக்கர் இட்லிகள். இட்லி பாத்திர ஒனர் சஷிமா மற்றும் பாத்திரம் இந்த தளம் நாங்க உஷார்பா
??? குக்கர் இட்லியா ???
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
ரோமன்ஸ் மட்டும்தான் மிச்சபடி நாம் எல்லாம் ஒரு குக்கர் இட்லிகள். இட்லி பாத்திர ஒனர் சஷிமா மற்றும் பாத்திரம் இந்த தளம் நாங்க உஷார்பா
சிநேகா ரீசண்டா நீ இட்லி கடையில் சாப்பிட்டுக்கொண்டு இருக்கிறாயோ.. நம்ம எல்லாம் செம உஷார் தான்..
 




snehasree

SM Exclusive
Joined
Mar 31, 2018
Messages
3,416
Reaction score
7,755
Location
comibatore
ரொம்ப நன்றி சினேகா சிஸ்.. நான் அவங்களைப் பற்றி கவலைப்பட்டால் அடுத்த எபி எழுத உட்கார்ந்து ஒப்பாரி தான் வைக்கணும்.. நான் கவலைப்படுவதை எல்லாம் விட்டுவிட்டேன்..
யார் என்ன சொன்னாலும் இந்த காதில் வாங்கி அந்த காதில் விடுங்க மனசில் வைக்காதீங்க ஒகே சிஸ்டர் அப்புறம் தென்றல் பாவம் அவளை அழ வைக்காதீங்க அவ லூட்டிதான் அடிக்கனும் சரியா
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
??? குக்கர் இட்லியா ???
சினேகா இட்லி கடையில் இருக்க சாந்தினி தெரியாதோ நோக்கு..?!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top