Sowdharani
அமைச்சர்
ஹாய் சார்....
சூப்பர் செம ஸ்டார்ட்..... ராணுவத்தில் சேரவுங்க மனநிலை பத்தியும் அவுங்க லைப் பத்தி யும் அழகா சொல்லி இருக்குறீங்க.....
மகேஷ் பதுங்கு குழி இருக்குறது யாருக்கும் தெரியலையே.....
எப்படி 9 பேர் சடலம் தானே கிடைச்சி இருக்கும்..... அப்புறம் 1 ஆள் மிஸ் ஆகுறதை தேட மாட்டாங்களா.....
சிதைந்து போன கூட எண்ணிக்கை மாறாது தானே..... இங்க தான் கொஞ்சம் நெருடுத்து......