• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Priyangaludan Mukilan 26 FINAL

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Rani

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
234
Reaction score
661
Very nice finish
Kadaisi dhik dhik ena enna acho endra thriller effect
superb narration.
Hats off Vatsala
Definitely worth price winning story for Thedal
A feather to the cap in Thedal
Wish you Good luck and all the best
My feelings are the same....
Let us hope for the best...
 




lakshmiperumal

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
4,840
Reaction score
3,628
சூப்பரான கதை எந்த இடத்திலும் கொஞ்சம் கூட தொய்வின்றி விறுவிறுப்பாக சென்றது சில இடங்களில் எதிர்பாராத திருப்பங்கள் அருமை
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
உங்கள் நாவல்
காதல் சொன்னது...சில இடங்களில்
கண்ணீரும் தந்தது
நட்பும் சொன்னது...அது போல் ஒரு
நண்பன் இல்லையே என்று ஏங்க சொன்னது
பழையஞாபகம்தந்தது..அந்த
நினைவுப் பாதை மீண்டும் ஒருமுறை போய்வா என்றது.

காதலும்,நட்பும் கலந்த ஒரு அழகிய கவிதை உங்கள் நாவல்.
பல பழைய நினைவுகளை
மீண்டுமாய் தூண்டிவிட்டது.

உங்களுடனான இந்த பயணம் சீக்கிரம் முடிந்தாற்போல் ஒரு எண்ணம்.
அருமையான ,சிறிதே வித்தியாசமான முயற்சி.
 




Last edited:

sornam

மண்டலாதிபதி
Joined
Jan 28, 2018
Messages
444
Reaction score
901
Location
chennai
Classic Story . Mugilan's character is awesome Varu, mugilan and mayura will be evergreen characters. Enjoyed reading the story mam. Great work. Congrats mam.
 




Pashy2k

அமைச்சர்
Joined
Feb 18, 2018
Messages
1,171
Reaction score
5,157
Location
Chennai
Excellent story. Azhagana ending.maru piravi la Varun/Madhavan kku pair um kondu vandhuteenga. Super
 




Janu

புதிய முகம்
Joined
Apr 28, 2018
Messages
9
Reaction score
29
Location
Chicago,USA
மிக அருமையான நாவல்! Past and present mix செய்து எழுதியிருப்பது மிக அழகு!!Thanks!
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top