• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

PUVI RETURNS

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
ஒருநாள் நட்புதானே என்று

ஒதுக்க தோன்றவுமில்லை

என்மீது தவறாகுமோ என்று..உன்

தொடர்பு எண்ணும் கேட்கவில்லை

ஒத்த சிந்தனை என்று

ஒருநிமிடம் மெச்சினேன் அன்று

ஒரு வருடம் கடந்த பயணத்திலும்

உன்முகம் தேடுகிறேன் இன்று

_ இரயில் சிநேகம்.
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
First...
யம்மா நான் இடத்தைப் புடிச்சிட்டேன்.
வாங்க வாங்க... பிரிந்தவர் கூடும் தினமா இன்னைக்கு?
இப்போதான் பானுமதி ரொம்ப நாளைக்கு அப்புறமா சைட்டுக்கு வந்திருக்காங்க.
திரும்பிப் பார்த்தா புஷ் வந்திருக்கு.
சூப்பர்.????????????
 




ORANGE

முதலமைச்சர்
Joined
Feb 9, 2018
Messages
5,559
Reaction score
18,173
Location
chennai
ஒருநாள் நட்புதானே என்று

ஒதுக்க தோன்றவுமில்லை

என்மீது தவறாகுமோ என்று..உன்

தொடர்பு எண்ணும் கேட்கவில்லை

ஒத்த சிந்தனை என்று

ஒருநிமிடம் மெச்சினேன் அன்று

ஒரு வருடம் கடந்த பயணத்திலும்

உன்முகம் தேடுகிறேன் இன்று

_ இரயில் சிநேகம்.
o_O ungala partha santhoshathula kavithaiya padikkave illa... ????? nalla irukku...????❤❤??
 




Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
Heyýyy....puvvviiiieeee????
What a surprise?????
Innikku ennaachu namma site ku???
Vaango....vaango....vaango.???
Eppadi irukkeenga...???
Yen ivlo naalaa varavillai...???
Kavithai suuupppperrrr....???

Ennai jaabagam irukkumo?????
 




Puvi

அமைச்சர்
Joined
Feb 24, 2018
Messages
2,791
Reaction score
11,159
Location
Chennai
Heyýyy....puvvviiiieeee????
What a surprise?????
Innikku ennaachu namma site ku???
Vaango....vaango....vaango.???
Eppadi irukkeenga...???
Yen ivlo naalaa varavillai...???
Kavithai suuupppperrrr....???

Ennai jaabagam irukkumo?????
உங்களை எப்படி மறக்க முடியும்
சூழ்நிலை வர விடவில்லை

உங்கள் வரவேற்புக்கு நன்றி.
அப்போது
நீண்ட நாளாக உங்களைக் காணவில்லை.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top