• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Review?அனிதா'ஸ் காஞ்சி தலைவா ??தேன் மழை ?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
அருமையான முயற்சி செய்து அழகாக கதையை தந்த அனிதாவின் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பிற்கு தகுந்த விமர்சனம்.
????
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
நன்றி எல்லாம் எதற்கு மா
சில திறமைகசாலிகளில் உழைப்பு டெடிகேஷன் விமசிக்கப்படலை என்றால் கண்ணுக்கு தெரியாமல் போயிடும் இது நான் நோட்டீஸ் பண்ணி புரிஞ்சிகிட்ட விஷயம் டா....
எல்லோரும் திறமைசாலிகள் தான் ஆனால் பாராட்டு எல்லேருக்கும் கிடைப்பது இல்லை..... விமர்சிக்க படுவதும் இல்லை....

நான் மனதில் இருப்பதை ஒளிவு மறைவு இல்லாமல் விமர்ச்சிக்கணும் பாராட்ட நினைச்சு தான் போட்டேன் மா இதில் வேறு எந்த உள்நோக்கமும் இல்லை... உண்மையாய் உங்க டெடிகேஷன் எனக்கு புடிச்சு அதுக்கான என் மனதில் சொல்ல தூண்டிய பாராட்டு இது u deserve this dear......??

your comments are highly valuable and precious to me.....heartfelt comments ku value innum more...thanks solla kodathunu solliteenga...so love you sister
 




anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Darly...தமிழ் தெரியாது தெறியாதுன்னு சொல்லிட்டு இப்போ தமிழில் இப்படி பின்னி பிடலெடுக்குறீங்களே.....
தமிழ் ஒரு சமுத்திரம்....நான் கரையில் நிற்கும் நீச்சல் தெறியாதவன்...நான் எப்படி முத்து எடுக்க....அதான் கை நிறைய அள்ளி வறீங்களே....நீங்களும் தேன் மழையில் பங்கு கொண்டிருக்கலாம்....??
அனிதா sister இன் தேன் மழையில் நீங்கள் உனர்ந்ததையே நானும் உணர்ந்தேன்.....அருமையான படைப்பு.....போட்டாச்சு போட்டாச்சு....அதெல்லாம் பெர்பெக்ட்டா போட்டாச்சு....???????

thanks dear friend.....didnt expect this...morning la irunthu ore surprise....highly valubale and precious.
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Darly...தமிழ் தெரியாது தெறியாதுன்னு சொல்லிட்டு இப்போ தமிழில் இப்படி பின்னி பிடலெடுக்குறீங்களே.....
தமிழ் ஒரு சமுத்திரம்....நான் கரையில் நிற்கும் நீச்சல் தெறியாதவன்...நான் எப்படி முத்து எடுக்க....அதான் கை நிறைய அள்ளி வறீங்களே....நீங்களும் தேன் மழையில் பங்கு கொண்டிருக்கலாம்....??
அனிதா sister இன் தேன் மழையில் நீங்கள் உனர்ந்ததையே நானும் உணர்ந்தேன்.....அருமையான படைப்பு.....போட்டாச்சு போட்டாச்சு....அதெல்லாம் பெர்பெக்ட்டா போட்டாச்சு....???????
சஷிஜி கதை படித்து இம்ப்ரெஸ் ஆகி உள்ளே நுழைந்தேன் அன்று உள்ளே வைத்த கால் மறுபடியும் வெளியே எடுக்க முடியவில்லை நான் கற்றது பல ஒரு சிறு குளம்அளவு தமிழுக்கு அதிக பங்கு ??

ஹாஹாஹா ??என்னடா கடல் தானே சொல்லுவாங்க குட்டை குளம் சொல்லறான்னு பாக்குறீங்களா டார்லி ? நம்ப capacity அம்புட்டு தான் மா
எமக்கு கிடைக்கும் எந்த பாராட்டும் எம் தல சஷியை தான் சேரும்... ???
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Darly எப்படி இப்படி....??really really சத்தியமா நேற்று நான் நினைத்ததையே அப்படியே அச்சு பிசகாம சொல்றீங்க.....??
Same pinch darly.....
உண்மையான திறமைசாலிகலுக்கான பாராட்டு சில நேரம் அவர்களுக்கு கிடைப்பதில்லை....??
ஓஓ really ??சூப்பர் டா ???
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
அற்புதமான படைப்பிற்கு அருமையான விமர்சனம் @Maha அக்கா....???? அனிதா dear dedication kku intha thenmazhai podhum ..... ??Avagaloda தேடல் எங்களுக்கு புது அனுபவத்தை குடுத்துருக்கு.... ???எனக்கு பிடிசதெல்லம் அவங்க use pannina Tamil வார்த்தைகள் தான்... நான் இது வரைக்கும் கேள்விப்படாத தமிழ்.... அதை பேச்சு வழக்கில் கொண்டு வந்து புல்லரிக்க வச்சுட்டாங்க....இது மதிரி இன்னொரு சரித்திர நாவலை எழுதச் சொல்லி எல்லோரும சேர்ந்து கேட்போம்??
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
அற்புதமான படைப்பிற்கு அருமையான விமர்சனம் @Maha அக்கா....???? அனிதா dear dedication kku intha thenmazhai podhum ..... ??Avagaloda தேடல் எங்களுக்கு புது அனுபவத்தை குடுத்துருக்கு.... ???எனக்கு பிடிசதெல்லம் அவங்க use pannina Tamil வார்த்தைகள் தான்... நான் இது வரைக்கும் கேள்விப்படாத தமிழ்.... அதை பேச்சு வழக்கில் கொண்டு வந்து புல்லரிக்க வச்சுட்டாங்க....இது மதிரி இன்னொரு சரித்திர நாவலை எழுதச் சொல்லி எல்லோரும சேர்ந்து கேட்போம்??
ஆமா டா? மனம் திறந்து பாராட்டு நீங்களும் சளைத்தவர் இல்லை எழுவதில்....
இந்த தல நாலே??‍♀ இப்போ என்ன type பண்ணாலும் செந்தமிழ்ல்லே இல்ல வருது ??
சூப்பர் ஸ்ரீ ????
 




srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
ஆமா டா? மனம் திறந்து பாராட்டு நீங்களும் சளைத்தவர் இல்லை எழுவதில்....
இந்த தல நாலே??‍♀ இப்போ என்ன type பண்ணாலும் செந்தமிழ்ல்லே இல்ல வருது ??
சூப்பர் ஸ்ரீ ????
Appdina neengalum eluthunga thenmazhai good experience kidaikkum ??? @anitha1984 dear methuva eluthina kuda paravailla engalukku Oru historical novel kudunga.... Adhukku ippo irunthe mandaiya pichaiya aarambichuringa???
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top