• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Review?அனிதா'ஸ் காஞ்சி தலைவா ??தேன் மழை ?

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
Appdina neengalum eluthunga thenmazhai good experience kidaikkum ??? @anitha1984 dear methuva eluthina kuda paravailla engalukku Oru historical novel kudunga.... Adhukku ippo irunthe mandaiya pichaiya aarambichuringa???
ஆஹா எனக்கே அப்பு போதும் டா நான் ஒரு முறை எழுதும் சிறுகதைக்கு கிடைக்கும் வரவேற்புக்கு பூரித்து போயி இருக்கேன் அதுவே ஒரு பாடம் போதும் எனக்கு ????
உசுப்பி ஏத்தி விடுறதே உங்களுக்கு i வேலைய போச்சு போட.. ??
 
srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
ஆஹா எனக்கே அப்பு போதும் டா நான் ஒரு முறை எழுதும் சிறுகதைக்கு கிடைக்கும் வரவேற்புக்கு பூரித்து போயி இருக்கேன் அதுவே ஒரு பாடம் போதும் எனக்கு ????
Ippdi yellam solla koodathu?? unga eluthu nalla irukku ??illaina short storykku plan pannitha ungala perusa vara vaikka mudiyathu .... Ungalukku nalla elutha varuthukka intha thadavai miss anatha next time pidikkalam?? don't feel ??
 
anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
Appdina neengalum eluthunga thenmazhai good experience kidaikkum ??? @anitha1984 dear methuva eluthina kuda paravailla engalukku Oru historical novel kudunga.... Adhukku ippo irunthe mandaiya pichaiya aarambichuringa???

why this kolvaeri kanna?...:eek::oops::oops:

எதுனாலும் பேசி தீர்த்துப்போம் ....நானே திருவிளையாடல் தர்மி நாகேஷ் மாதிரி ஒரே ஒரு கதை எழுதி இப்போ தான் போனி பண்ணிட்டு இருக்கேன் ...நீங்க கிழிச்சி தொங்க விடறது பத்தாதுன்னு சாண்டல்யன் ,விக்ரமன் ,பாலகுமாரன் ,சார் எல்லாம் என்னை பொளக்கணுமா ?:ROFLMAO::ROFLMAO:

why மா why ...நமக்கு இதுக்கே நாக்கு தள்ளி போச்சு ...வீட்டுக்காரரை என்னங்கன்னு கூப்பிடறதுக்கு பதில் குழம்பி போய் பிரணானதான்னு கூப்பிட்டு அவர் நம்ம wife கீழ்ப்பக்கத்துல சேர்க்கணுமோன்னு அலண்டு போய் இருக்கார் ...;););)

இதுல இன்னொரு சரித்திரமா ?....நாடு தாங்காது கண்ணா ...நான் ஏதோ குளம் குட்டையில் நீச்சல் அடிச்சிட்டு ,வடிவேலு மாதிரி "நானும் writer ,நானும் writerன்னு "ஷோ காட்டிட்டு இருக்கேன் ....என்னை போய் அந்த சமுத்திரத்தில மீண்டும் நீச்சல் அடிக்க சொல்றீங்க ...இதுக்கே யார் எங்கே இருந்து கத்தி வீச போறாங்கன்னு பக் பக்ன்னு இருக்கு ...:unsure::unsure::unsure::unsure:

நம்ம ஏதோ சோனா டார்லிங் ,சோனு சூட் ரக்த பீஜ் எழுத்தினோமா ....படிக்கறவங்க தலை முடி கொட்ட வச்சோமா ,ஹார்ட் அட்டாக் வரவழைச்சோமான்னு ஜாலியா கீழ்ப்பக்கம் அட்மிஷன் வேலை செய்துட்டு இருக்கேன் ...நீங்க என்னை புத்துருக்கே அனுப்புவீங்க போல் இருக்கே....:eek::eek::eek:

தாயே ...பராசக்தி ...ஜகன்மாதா ...மீ பாவம் :whistle::whistle::whistle:
 
??????
 
Hahaha ????... Idhu pesi theekkura visayam illa... 2 ND story eluthina first தானா போனியாகும்??... வீட்டுல செந்தமிழ் continue pannuga chellam... Appothan touch vittu pogama elutha mudiyum.... Sonavaiyum. ரக்த பிஜனையும் செந்தமிழ் பேச வைச்சா அது சரித்திரமாகப் போகுது....?? Spl.வார்டு காலியா இருக்குனு ரொம்ப கவலை பட்றாங்க..??? hospitala .... அதுக்கு நம்மால் முடிந்த சிறு உதவி செய்வோம் டியர்.... புத்தூர் போயிட்டு அப்படியே கிழ்பக்கம் admission தான்... நீங்க try pannuga ????all the best ????
 
Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
சஷிஜி கதை படித்து இம்ப்ரெஸ் ஆகி உள்ளே நுழைந்தேன் அன்று உள்ளே வைத்த கால் மறுபடியும் வெளியே எடுக்க முடியவில்லை நான் கற்றது பல ஒரு சிறு குளம்அளவு தமிழுக்கு அதிக பங்கு ??

ஹாஹாஹா ??என்னடா கடல் தானே சொல்லுவாங்க குட்டை குளம் சொல்லறான்னு பாக்குறீங்களா டார்லி ? நம்ப capacity அம்புட்டு தான் மா
எமக்கு கிடைக்கும் எந்த பாராட்டும் எம் தல சஷியை தான் சேரும்... ???
நிச்சயமாக சஷிமாவையே சேரும்.....உங்களை நீங்கள் குளம் என்பது உங்களின் தன்னடக்கம்....சரி அப்படியே குளமாக வைத்துக்கொன்டாலும் சீக்கிரமே கடலாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகவே தெரிகிறது....உங்களின் விடாத முயற்சி வெற்றி அடைய வாழ்த்துகிறேன்....?????
 
Shaniff

முதலமைச்சர்
Joined
May 13, 2018
Messages
11,600
Reaction score
36,873
Location
Srilanka
அற்புதமான படைப்பிற்கு அருமையான விமர்சனம் @Maha அக்கா....???? அனிதா dear dedication kku intha thenmazhai podhum ..... ??Avagaloda தேடல் எங்களுக்கு புது அனுபவத்தை குடுத்துருக்கு.... ???எனக்கு பிடிசதெல்லம் அவங்க use pannina Tamil வார்த்தைகள் தான்... நான் இது வரைக்கும் கேள்விப்படாத தமிழ்.... அதை பேச்சு வழக்கில் கொண்டு வந்து புல்லரிக்க வச்சுட்டாங்க....இது மதிரி இன்னொரு சரித்திர நாவலை எழுதச் சொல்லி எல்லோரும சேர்ந்து கேட்போம்??
இத்தேன்மழை மூலம் நானும் அவர்களின் திறமையை அறிந்து கொண்டேன்....???
 
Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
நிச்சயமாக சஷிமாவையே சேரும்.....உங்களை நீங்கள் குளம் என்பது உங்களின் தன்னடக்கம்....சரி அப்படியே குளமாக வைத்துக்கொன்டாலும் சீக்கிரமே கடலாக மாறக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாகவே தெரிகிறது....உங்களின் விடாத முயற்சி வெற்றி அடைய வாழ்த்துகிறேன்....?????
??????
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top