• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Rudrangi - Prefinal (Short Epi)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
ஹாய் மக்களே..

ருத்ராங்கி வாசகர்கள் எல்லோரும் என்னை மன்னிச்சு...ரொம்ப இல்ல ரொம்ப ரொம்ப லேட் பண்ணிட்டேன்..என்னால ருத்ராங்கி ஒரு நேரத்துல எழுதவே முடியல ஏன்னு தெரியல...ரொம்ப கேப் விட்டுட்டேன் அதுமட்டும் இல்லாம சில விஷயங்களை தொட்டு எழுத கை பறபறத்தாலும் சில இஷ்யூஸ் எழுதலாமா வேண்டாமா பல யோசனைகள்..

சரி போனது போகட்டும்...ரொம்ப குட்டியா ஒரு எப்பி இதை எப்பின்னு சொல்லக் கூடாது இருந்தாலும் இப்போ எழுதனத அப்படியே போடுறேன்...இன்னும் ஒரு பத்து பக்கம் தான் கதை சோ டெய்லி ஒரு ஒரு பக்கமா டைப் பண்ணி போடுறேன்...

இப்போ இதை படிங்க...ஒரு பக்கம் தான்..

இப்படிக்கு,
உங்கள் குயந்த புள்ள
 




Aadhiraa

SM Exclusive
Author
Joined
Jan 17, 2018
Messages
1,073
Reaction score
7,772
Location
Tirunelveli
~21~

அப்ஷராவிற்கு ரவிக்கும் இடையிலான பிரச்சனைகள் அவர்கள் தீர்த்துக் கொள்ள நினைத்திருக்க, விதி அழகாய் தீர்த்து வைத்து அவர்களை சேர்த்தும் வைக்க வழிவிட்டது..

ஆனால் ருத்ராவின் நிலை..?!

நேற்று ராக்கியின் தாய் வந்து சென்றதிலிருந்து அவனும் தன்னிடம் மன்னிப்பு வேண்டியதில் இருந்து அனைத்தும் அவளுக்கு முன் படமாய் ஓடிக் கொண்டிருந்தாலும், ராக்கியின் மீது தவறில்லை என்பதை அவள் உணர்ந்தாலும் இனி தனது வாழ்வு திரும்பி கிடைக்காது என்பதில் அவளது மொத்த சிந்தனையும் நின்றது..

அறியாத தாயின் இழப்பில் தொடங்கி மொத்த வாழ்வையும் இழந்து நிற்கும் அவளுக்கு யார் பதில் சொல்வது?!

இனியாவது தனது குடும்பம் நன்றாக இருக்க வேண்டுமென அவள் வேண்டிக் கொண்டிருக்க, அவளது வேண்டுதல் கடவுளின் கருவறையை அடையும் முன் கோமுவின் மூலம் விதி தனது இறுதி விளையாட்டை ஆடியிருந்தது..

எப்போதும் போல அரவாணி மகிழ் மையத்துக்கு காலையில் வந்த ருத்ராவை காவல்துறையினர் சந்திக்க காத்திருக்க, என்ன ஏதென விசாரிக்கும் போது,

“மேடம் இங்க நீங்க திருநங்கைகளை வச்சி ப்ராஸ்ட்யூஷன் பண்ணுறதா கம்ப்ளைன்ட் வந்திருக்கு..?” என்றவர்கள் அளித்த குற்றம் அவளையும் அருவருக்க வைத்தது..

“ஓகே சார்..கொஞ்சம் வெயிட் பண்ணுங்க..” என்றவள் அங்கிருந்த உதவியாளரிடம்

“அக்கா..இவங்க எல்லோருக்கும் குடிக்க ஏதாவது கொடுங்க…” வேகமாய் கட்டளையிட்டவள் தனது அண்ணனிற்கு அழைப்புவிடுத்து வரச் சொன்னாள்..

இரவுவெகு நேரம் கடந்து தூங்கியவன், ருத்ராவின் அழைப்பில் அடித்துபிடித்து எழுந்து மகிழ் மையத்துக்கு வர, அவனது கைகளைப் பிடித்துக் கொண்டு வந்த அப்ஷராவிற்கு குழப்பமாய் இருந்தது..

“வணக்கம் சார்..ஐ அம் அட்வகேட் ரவிவர்மன்..”

“வணக்கம் சார்..”

“ம்...என்ன சார் பிரச்சனை..?”

“இங்க ப்ராஸ்ட்யூஷன் நடக்குறதா எங்களுக்கு கம்ப்ளைன்ட் வந்திருக்கு சார்..அதான் செக் பண்ணலாம்னு..” என்றவர் முடித்த நேரம் ஒருசில ஊடகங்கள் அங்கு குவிந்திருக்க, நிலைமையின் தீவிரம் உணர்ந்தவன்..

“சார் மீடியாக்கு நீங்க தான் சொன்னீங்களா..?” என்றவனின் குரலில் கொஞ்சம் கோபம் ஏறியிருந்தது..

இவர்களின் பேச்சு வார்த்தை நடந்து கொண்டிருக்கும் போதே சில டிஆர்பி மீடியாக்கள் தங்களது வேலையை தொடங்கியிருக்க, காணும் இடமெல்லாம்

“சென்னையில் துணிகரம், ஆசிரமத்தின் மறைவில் விபச்சாரம்” என்ற ப்ளாஷ் நியூஸ் ஓடிக் கொண்டிருந்தது..

சின்னதாய் தீப்பொறியை பற்ற வைத்த கோமு, சில நியூஸ் சானல்களுக்கு போன் செய்து விஷயத்தை ஊதி வைக்க, அரவாணி மகிழ் மையம் தமிழ்நாட்டு மக்களின் வாயில் அரைப்பட்டது..

நியூஸ் சேனல்கள் சோசியல் மீடியா என ரவிவர்மன் மற்றும் ருத்ராங்கியின் பெயர் அடிவாங்கியிருக்க அடுத்த ஒருமாதத்தில் நீதிமன்றம் வாயிலில் நின்றருந்தனர் குடும்பமாக…
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
:D :p :D
மிகவும் அருமையான பதிவு,
ஆதிரா டியர்
 




Last edited:

sridevi

அமைச்சர்
Joined
Jan 22, 2018
Messages
4,750
Reaction score
7,120
Location
madurai
intha komu thirunthave thirunthatha............nice epi sis
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
ஹப்பாடா இப்பாவாவது ud கொடுக்கணும்னு தோணுச்சே... மிக்க நன்றி குயந்த புள்ள மேம்... நான் ரொம்பவும் ஆர்வமாய் படித்த கதை இது.. இப்படி முடிவு தெரியாம இருக்கேன்னு ரொம்பவும் கஷ்டமா இருந்துச்சு... Thanks Aadhiraa
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top