• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience SM குடும்பம் சந்திப்பு இடமும் நேரமும்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Manikodi

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
3,747
Reaction score
17,102
Location
Vriddhachalam
ஹாய் தோழமைகளே நாளை மதியம் லஞ்ச் க்கு மீட் பண்ணலாம் பிரியா கண்டிப்பாக முடிந்தால் நம்முடன் வந்து ஜாயின் பண்ணிகொள்வதாக சொல்லியிருக்காங்க GN Chetty Road T.Nagar AMAR Fast Food&Restaurant எல்லோரும் மீட் பண்ணலாம். யார் எல்லாம் வரிங்கனு சொல்லுங்கப்பா நான் லஞ்ச் டேபிள் புக் பண்ணிவிடுகிறேன் எனது இன்பாக்ஸ் ல போன் நம்பர் கொடுத்துவிடுங்கள் உங்களை தொடர்புகொள்ள வசதியாக இருக்கும்
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,505
Reaction score
29,240
Age
59
Location
Coimbatore
சந்திப்பில் கலந்துகொள்ள உள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துகள். கோவையில் நடைபெறும் பொழுது சந்திக்கலாம்
 




SAROJINI

இளவரசர்
SM Exclusive
Joined
Oct 24, 2018
Messages
13,148
Reaction score
26,413
Location
RAMANATHAPURAM
ஹாய் தோழமைகளே நாளை மதியம் லஞ்ச் க்கு மீட் பண்ணலாம் பிரியா கண்டிப்பாக முடிந்தால் நம்முடன் வந்து ஜாயின் பண்ணிகொள்வதாக சொல்லியிருக்காங்க GN Chetty Road T.Nagar AMAR Fast Food&Restaurant எல்லோரும் மீட் பண்ணலாம். யார் எல்லாம் வரிங்கனு சொல்லுங்கப்பா நான் லஞ்ச் டேபிள் புக் பண்ணிவிடுகிறேன் எனது இன்பாக்ஸ் ல போன் நம்பர் கொடுத்துவிடுங்கள் உங்களை தொடர்புகொள்ள வசதியாக இருக்கும்
:love::love::love::love::love:
நாளை மதியம் நடைபெற இருக்கும், SM தளத்தின் அனைத்து தர தோழமைகளுக்கான இனிய சந்திப்பில் பங்குகொள்ளும் அனைத்து தோழமைகளுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்.

பங்குகொண்டவர்கள் அனைவரும் தங்களின் கருத்துகள் மற்றும் புகைப்படங்களை தளத்தில் மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.

நன்றி!!!

:love::love::love::love::love::love:
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top