• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

General Audience SMsiteday- உச்சகட்டம்

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
SMsiteday- உச்சகட்டம்

ஹாய் மக்காஸ்,

sm siteday சிறப்பா படு சூப்பரா நடந்திட்டு இருக்கு. அதுக்கு பிள்ளையார் சுழி போட்ட நம் sm தள வாசகி... கமெண்ட் சூராவெளி... கவிதை சுனாமி... பாட்டு பூகம்பம்... மொத்தமா சொல்லனும்னா ஆய கலைகள் அறுபத்தி நான்கையும் (கணக்கு கரக்டா) மிக்ஸில போட்டு ராவா கரைச்சி குடிச்ச கலை disaster....:devilish: நம்ம பிரேம்ஸூக்கு கோடான கோடி நன்றிகள்:love::love::love: @Premalatha

அடுத்ததா இந்த போட்டிகளில ஆர்வமா கலந்துகிட்ட எல்லோருக்கும் என்னோட பாராட்டுக்கள். என்னையும் சேர்த்து.

ப்ப்ப்ப்பா... :love::love::love::love::whistle::whistle:இத்தனை திறமையாளர்களா நம்ம சைட்ல?!!!!.... சான்ஸே இல்ல... பாட்டா... பேச்சா... எழுத்தா... புரட்சியா... புதுமையான்னு.... எல்லாம் கலக்கிடீங்க.... கரெக்டா சொல்லணும்னா தெறிக்க விட்டீங்க.

வேற்று நாடுகள் கண்டங்கள் ஊர்கள் இருந்து எல்லோரும் ஒரு பட்டிமன்றம் பேசினது இதுவே முதல் முறையா இருக்கும். அதை வெற்றிகரமாய் தொகுத்து தந்த பெருமை நம் தள எழுத்தாளினி பேச்சி பீரங்கி @akila kannan அகிலா கண்ணனையே சாரும். வரலாற்றில் உங்களுக்கு சிறப்பிடம் உண்டு தோழி.:cool:

பாட்டு போட்டி மற்றொரு புதுமையான ஐடியா... இன்னுமும் பாடல்கள் குவிந்த வண்ணம் இருக்க ரெண்டு காது பத்தல... பல வித்தியாசமான கதாபாத்திரங்கள எடுத்து பாடல் பாடி இசை வெள்ளத்தில் நம்ம sm தளம் கரையேற முடியாம தத்தளிச்சிட்டு இருக்கு என்று சொன்னால் அது மிகையல்ல... அந்த வகையில அந்த போட்டியை வெகு சிறப்பா தொகுத்து நடத்திய பெருமை நம் sm தள கான குயில் சங்கீயையே @Sanshiv சேரும்.

(இதுல என்ன ஒரு வியப்புன்னா நம் செல்பேசிகள் எல்லாம் இத்தனை பிறகும் வெடிக்காம இருக்கு:p)

creativity- இது கூட ஒரு புதுமையான போட்டி... ஆனா அதுல பங்கெடுத்துட்டுவங்க யாருமே புதுசா பண்ற மாதிரி இல்ல...எல்லோரும் என் வழி தனி வழின்னு அவங்க அவங்க ஸ்டைல சும்மா அடிச்சி தூள் கிளபிட்டாங்க.... பின்ன... போட்டியை நடத்தினது யாரு... நம்ம creativity queen:love: @Maha மஹா டார்லிங்ல.

கடைசியா கதை போட்டி.... கட்டுரை போட்டி.... அதர பழைய ஐடியாதானாலும் வந்த கதைகளயும் கட்டுரையும் பார்த்து அல்லு உட்ருச்சு... தாறு மாறு தக்காளி சோறு...

பெண் குழந்தைகள் பாதுகாப்பு பத்தின கட்டுரையை பலரையும் எழுத வைச்ச பெருமை நம்ம சைட் துப்பறியும் @lakshmi2407 எழுத்தாளினி o_Oஆதிமாவையே சேரும்.

நம்ம தள த்ரில்லர் :cool::alien:ஸ்பெஷல் @KPN கிருஷ்ண பிரியா நாராயணன் மட்டும் சும்மாவா... தீயா வேலை செஞ்சு நச்சுன்னு ஒரு பக்க கதை போட்டியை பொறுப்பா நடத்தி கொடுதிட்டாங்க.

போட்டிகள் என்னதான் புதுசா புதுசா வைச்சாலும் அதில் பங்கேற்று அதை இன்னும் சிறப்பா மாத்தின பெருமை நம்ம sm தள தோழமைகளைளே சாரும். இதுல முக்கியமா ஒரு விஷயம் சொல்லணும்...

‘கைதட்டல் ஒசைக்கு ஆசை படும் ஒவ்வொருவரும் முதலில் மற்றவனுக்கு கை தட்டி பழகனும்’ நான் எப்போவோ எதிலயோ படிச்சது... என் மனசில ஆழமா பதிஞ்ச விஷயம்.... எல்லோரோட சின்ன மனசும் ஒரு சின்ன பாராட்டுக்காகதானே ஏங்கிட்டு இருக்கு.

அதுதான் இந்த விழாவோட சிறப்பம்சம். வெற்றி தோல்வியை கடந்து கலந்துக்கிட்ட எல்லோரும் எல்லோரோட புது முயற்சியை ஒருத்தருக்கு ஒருத்தர் பாராட்டிக்கிட்டது... கருத்துக்களை பரிமாறிகிட்டது... hats off(y)(y)

வேற என்னங்க வேணும்... இதாங்க success... real success:giggle:

இப்போ இந்த வெற்றி கொண்டாட்டம் அடுத்த படிநிலைக்கு போக போகிறது. உச்சகட்டத்தை அடைய போகிறது. அதாவது இன்றோடு எல்லா போட்டிகளுக்கும் கடைசி நாள்... EXCLUSIVE THREAD மூடப்பட்டுவிடும். அதனால இன்னும் கலந்துக்க நினைக்கிறவங்க ப்ளீஸ் தாமதிக்காம இன்னைக்கே போஸ்ட் பண்ணிடுங்க.

வரும் 26.01.19 சனிக்கிழமை நம் sm தள தல... mesmerising எழுத்தாளினி :love::love::love:சஷிமுரளி @smteam அவர்கள் கலந்துக்கிட்ட எல்லா வெற்றியாளர்களில் (அதாவது கலந்துக்கிட்ட எல்லோருமே வெற்றியாளர்கள்) அதில் கொஞ்சம் முனைப்பா முயற்சி செய்திருப்பது யாருன்னு அறிவிப்பாங்க....

இப்படிக்கு

மோனிஷா;)

sm site எழுத்தாளினி

(எனக்கு வேறெங்கும் கிளைகள் கிடையாது).
 




Last edited:

Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
ஹாஹா..மோனி!!
"இதுல என்ன வியப்புன்னா நம்ம செல்பேசிகள் இன்னமும் வெடிக்காமல் இருப்பது தான்"..
ரொம்ப சரியாச் சொன்னீங்க மா.
என்னுடைய பையனும் இந்த வார்த்தை யைச் சொல்லி தான் அடிக்கடி பயங்காட்டுறான்..;)
yes..பயம் தான் phone புட்டுகிச்சின்னா,
உலகமே இடிந்து தலையில் விழுந்தாப்ல ஆகிப்போகுமே:D
 




lksr2018

நாட்டாமை
Joined
Dec 6, 2018
Messages
75
Reaction score
388
Location
kuwait
A big applause to SM Team and co-ordinators for your time and patience. I wondered initally how it will be possible, but u sissies did it. You(Organizers) words encouraged most of us(not only authors) to participate and explode their skills. All sissies and Bros done fantastic job in all the categories. Finnally, No matter sissies & Bros if you win or lose, the appreciation and comments what we got makes you feel good and boost your energy. So Lets enjoy.
East or west SM team is "The Best". HipHip Hurray.
 




sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
Ithu than moni akka style... Super akka... Engalukku veru engun kilaikaikal kidaiyathu illa akka... Ulagam muluvathum namma site kilai than.. Ha..ha..ha..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top