• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Sollunga 5

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

kurinji

மண்டலாதிபதி
Joined
Jan 17, 2018
Messages
416
Reaction score
675
Location
Chennai
Anu தான் உன்னோட பெஸ்ட் பிரென்ட் ,,,யாரு இவ என்னோட விளையாட வராம இவளோட போறே .
ஹரிணி ";டேய் உன்னோட இவ்வ்ளோ நாள் விளையாண்ட இல்லை. நீ ஓல்ட் பிரென்ட் ;நான் நியூ பிரென்ட் .அதுவும் பெண்கள் நீ வா அனு என இழுக்க வினய் ;ஏய் தகர டப்பா வாயை மூடு அவ என்னோட தான் விளையாடுவா என இழுக்க,
அனு கையை இருவரிடம் இருந்து உருவி கொண்டு டேய் விஷால் நேற்று எங்கம்மா கடையில் பொருள் வாங்கும் போது பாக்கெட்டை திருப்பி பார்த்து எடுத்தாங்க .எண்ணமான்னு கேட்டால் தேதி காலாவதி ஆகி விட்டதை உபயோகிக்க கூடாதுன்னு சொன்னாங்க .சோ உன்னோட தேதி காலாவதி ஆகிடுச்சு இனி ஹரிணியோட தான் விளையாட போறேன் பை என ஓடி விட்டாள் .
 




Soundarya Krish

முதலமைச்சர்
Joined
Sep 17, 2018
Messages
10,587
Reaction score
27,628
Location
Home Town
@kurinji
Anu தான் உன்னோட பெஸ்ட் பிரென்ட் ,,,யாரு இவ என்னோட விளையாட வராம இவளோட போறே.

ஹரிணி: "டேய் உன்னோட இவ்வ்ளோ நாள் விளையாண்ட இல்லை. நீ ஓல்ட் பிரென்ட் ;நான் நியூ பிரென்ட் .அதுவும் பெண்கள் நீ வா அனு என இழுக்க

வினய்: ஏய் தகர டப்பா வாயை மூடு அவ என்னோட தான் விளையாடுவா (என்று அவளை இழுக்க)

அனு: (கையை இருவரிடம் இருந்து உருவி கொண்டு) டேய்! வினய்! நேற்று எங்கம்மா கடையில் பொருள் வாங்கும் போது பாக்கெட்டை திருப்பி பார்த்து எடுத்தாங்க .என்னமான்னு கேட்டால் தேதி காலாவதி ஆகி விட்டதை உபயோகிக்க கூடாதுன்னு சொன்னாங்க .சோ உன்னோட தேதி காலாவதி ஆகிடுச்சு இனி ஹரிணியோட தான் விளையாட போறேன் பை என ஓடி விட்டாள் .
///////////

?????????????????Super kaaaa
 




Raman

அமைச்சர்
Joined
May 29, 2019
Messages
3,164
Reaction score
8,052
Location
Trichy
Anu தான் உன்னோட பெஸ்ட் பிரென்ட் ,,,யாரு இவ என்னோட விளையாட வராம இவளோட போறே .
ஹரிணி ";டேய் உன்னோட இவ்வ்ளோ நாள் விளையாண்ட இல்லை. நீ ஓல்ட் பிரென்ட் ;நான் நியூ பிரென்ட் .அதுவும் பெண்கள் நீ வா அனு என இழுக்க வினய் ;ஏய் தகர டப்பா வாயை மூடு அவ என்னோட தான் விளையாடுவா என இழுக்க,
அனு கையை இருவரிடம் இருந்து உருவி கொண்டு டேய் விஷால் நேற்று எங்கம்மா கடையில் பொருள் வாங்கும் போது பாக்கெட்டை திருப்பி பார்த்து எடுத்தாங்க .எண்ணமான்னு கேட்டால் தேதி காலாவதி ஆகி விட்டதை உபயோகிக்க கூடாதுன்னு சொன்னாங்க .சோ உன்னோட தேதி காலாவதி ஆகிடுச்சு இனி ஹரிணியோட தான் விளையாட போறேன் பை என ஓடி விட்டாள் .
?????
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top