Song Abbreviation3

#13
Ooooo apdiya kaaa....
Nirpathu ver nadapathu ver parapathu ver ithula hero yarai paathu paduvaaru donkey paathu i think😜😜😜
பாட்டை சரியா பார்க்காம சொல்ல கூடாது தங்கம் அவர் அவருடைய காதலியை பார்த்து தான் பாடுறார்.
 
#15
4.சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றாது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே….ஆ…ஆ..ஆ..ஆ..ஆ..

செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
 
#17
4.சில்லென்று பூத்த சிறு நெருஞ்சி காட்டினிலே
நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே
நின்றாது போல் நின்றாள் நெடுந்தூரம் பறந்தாள்
நிற்குமோ ஆவி நிலைக்குமோ நெஞ்சம்
மணம் பெறுமோ வாழ்வே….ஆ…ஆ..ஆ..ஆ..ஆ..

செந்தமிழ் தேன் மொழியாள்
நிலாவென சிரிக்கும் மலர்க் கொடியாள்
Super kaaa perfect🏆🏆🎉🎉🎊🎊🎊🎆🎆🎆
My fav song... KV Mahadevan ayya😍😍😍🎆🎆🎆
 
#20
எனக்கு ஒன்னுமே புரியல 😨😨😨😵😵😵 இப்படி பட்ட புத்திசாலிகளை நான் இருக்கிற இடத்தில ஏன்யா படைச்ச பாரு கேள்வி மேல் கேள்வி கேட்கிறாங்க . ஒரு கேள்வி கூட புரியமாட்டேங்குது😬😬😬😬.
Same blood😕😕😕😕
 

Sponsored

Latest Episodes

Advertisements

Top