SSKN-- Epilogue

Shalini01

Well-known member
அழகான கதை. அருமையான கதைகளம். வெங்கி, மீரா ஜோடி மணி, கவி ஜோடி என இரு ஜோடிகளும் காதலிலும் சரி , நகைச்சுவை உணர்வு, கலாட்டா என ஒவ்வொரு கோணங்களிலும் அழகாக மிளிர்கின்றார்கள். கதையில் சில பகுதிகள் மிக அழுத்தமானதாகவும், மனதை வலிக்க செய்யும் வகையில் இருந்தது. ஒவ்வொரு பாத்திரங்களையும் அழகாக செதுக்கியுள்ளீர்கள். வயிறு வலிக்குமளவிற்கு சிரிக்க வைத்து விட்டீர்கள். உங்களது அழகான எழுத்து நடையால் எம்மை கட்டி போட்டு விட்டீர்கள். வாழ்த்துக்கள்👏👏👏👏💐💐💐😍😍😍
 
வணக்கம் அன்பர்களே,

இன்னிக்கு எபிலாக். இது வரைக்கும் என்னோட நயாகராவல நனைஞ்ச அனைவருக்கும் நன்றி உரித்தாகட்டும். படிச்சுட்டு உங்க கருத்த பகிர்ந்துக்குங்க டியர்..

View attachment 12732

எபி சாங்

மேய்ன் சாங்

SSKN-- Epilogue
Vera level ponga unga kadhaya padika ukanthale padichu mudikama mbla kila vaika mudla avolo superrr iruku kadha very nice lovely so swt sis adiiiii thulll 😱😱😱😂😂😂😂😭😭😭😭😍😍😍😍😘😘😘😘😘😘👏👏👏👏👏👌👌👌👌👌🙏🙏🙏🙏
 
சில்லல்லவா சில்லல்வா காதல் நயாகரா😍😍😍😍😍
"ஒரு கதையில் பிளாஷ் பேக் வந்தால் நம்ம கற்பனை ஒரு அநியாயத்திற்கு எதிர குரல் கொடுக்க ரெடியாகும் "
இந்த கதையிலும் அப்படி ஒரு ஃபிளாஷ் பேக் வந்து நீங்கள் நினைக்கும் படி நான் எழுத மாட்டேன் என் கதை கேரக்டர் எல்லாம் வில்லன் இல்ல நம்மை சுத்தி இருக்கும் நபர்கள் தான் என சொல்லி அழகா கொண்டு போய் இருப்பாங்க இந்த ரைட்டர்.
இந்த கதை அபி அண்ட் பாலா கொஞ்ச நேரம் என்றாலும் பாலா மனச தொடறார் இந்த பாதிப்பு தான் இந்த கதையில் ஆரம்பமே இவங்களை குறிப்பிட்டேன் நிஷாமா ரொம்ப எதிர் பார்த்து ஒரு கொடுர கேரக்டர் எதிர் பார்த்தேன் காட் பிராமீஸ் 😜😜😜நிறையா கதைகள் படித்ததன் விளைவு 😁😁😁😁.
இந்த கதை ஹீரோ ஹீரோயின் என்னவோ மணி அண்ட் கவி ஆனால் ரொமன்ஸ் அண்ட் காதலில் திகட்ட திகட்ட காதலித்து அந்த பொஸிஷனுக்கு பிரமோஷன் ஆகிறது வெங்கி அண்ட் மீரா 😍😍
என்னா பேர் இவங்க ரெண்டு பேர் வர சீன் எல்லாம் அவ்வளவு சூப்பர்.
ஒரு குறிப்பிட்ட வயதிற்கு பின் காதல் எல்லாம் தப்பு யாரு சொன்னா வந்த இந்த வெங்கி மாமா படிச்சா காதல் சும்மா நாயகரா நீர் வீழ்ச்சி மாதிரி பிச்சுக்கும்....
மணி அண்ட் கவிக்கு இடையே உள்ள காதல் , அதற்கு அவன் படும் பாடு பாவம் என்றுதோன்ற வைக்கும்.
ஒன்று மட்டும் சரி அது என்ன என்றால் அதீத புத்திசாலி பெண்ணின் காதல் பெறவும் அதற்கு இருக்கும் ரிஸ்க் எல்லாம் இந்த கதையில் படிச்சு தெரிந்து கொள்ளலாம்.
மை பௌரினி பிராகாஷ் அண்ட் சித்து இதுலையும் அழகா காதலிக்கறாங்க 😍😍😍😍😍
மணி குடும்பம் மற்றும் அவங்க அட்டாச் எல்லாம் படிக்கும் போது ஒரு ஹேப்பி ஃபீல் வரது தவிர்க்க முடியாது...
அந்த அளவுக்கு ரொம்ப கேசுவல் டைலாக்ஸ்...
என்ன இருந்தாலும் கவியின் காதல் அவள் படும் பாடு எல்லாம் அபி வலி அண்ட் ஏமாற்றம் அதனால் வந்த மனவேதனை அதை தவறாக வழிநடத்தி சென்ற கொஞ்சமே கொஞ்சம் விவரமில்லா அவ அம்மாவால் வந்தது என தோன்றாமல் இல்லை இந்த இடத்தில் தான் கவி அம்மா அண்ட் மீரா கேரக்டர் கம்பேர் பண்ண தோனுது...
மனதில் ஏற்படும் தாழ்வு மனப்பான்மை அது எப்படி வாழ்க்கை பாதிக்கும் என்பதை அழகா ஆர்பாட்டம் இல்லாமல் இந்த கதையில் சொல்லி இருக்காங்க‌ரைட்டர் .
குடும்பம் மற்றும் காதல் வாழ்க்கையில் காதல், புரிதல் வேண்டும் தாழ்வு மனப்பான்மை இல்லை என்பதை சுட்டிக் காட்டி மீரா கேரக்டர் செதுக்கி இருக்கீங்க நிஷா மா வாழ்த்துக்கள் 😍😍😍😍😍
இந்த கதை நான் படிச்சு ரொம்ப நாள் ஆச்சு.
இருந்தாலும் இன்னும் கதை அப்படியே மனசுல இருக்கு. உங்க அடுத்த கதையை படிக்க வெயிட்டிங் அண்ட் வாழ்த்துக்கள் இப்படி பல நல்ல கதைகள் எழுதி என்னை எப்பவும் இப்படி பிஸியாக வைக்க 😁😁😁😁😁😁 இன்னும் இந்த கதை பத்தி சொல்லலாம் அப்படி சொல்ல வேண்டும் என்றால் கதை அப்படியே சொல்லனும் ஸோ பிரண்ட்ஸ் இந்த கதை படிச்சு இன்னும் சுவாரசியமான விடயங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
முக்கியமாக வெங்கி அண்ட் மீரா யாரும் மிஸ் பண்ணாதீங்க சொல்லிட்டேன்.
காதலில் அறிவியல் வரையறை எல்லாம் சூப்பர் இப்படி நான் பள்ளி செல்லும் காலத்தில் படித்திருந்தேன் என்றால் ஒரு நல்ல இன்ஜீனியர் கிடைத்திருக்கும்(அது நான் தான் 😂😂🙈🙈😘😘)...
உங்கள மாதிரி மனசுல பதியற மாதிரி எனக்கு எங்க அறிவியல் ஆசிரியர் பாடம் நடத்துல 😁😁😁😜😜😜(ஈக்குலேபேரியம் லா)
 
Yes. True.. Nice review
 
Sponsored

Latest Episodes

Advertisements

Latest updates

Top