SST--EPI 23

vanisha

SM Exclusive
Author
SM Exclusive Author
#1
வணக்கம் டியர்ஸ்,

இன்னிக்கு எபி 23.

இந்த மாசம் ரொம்பவே எனக்கு பிசியான மாசம். அடிச்சுப் புடிச்சு டைப் பண்ணி போடட்டுருறேன்/ கொஞ்சம் லேட் ஆனாலும் கோச்சிக்காதீங்க ப்ளிஸ். அவசரத்துல அம்மா பேர்த்டே விஷ் பண்ணவங்களுக்கு கூட நன்றி சொல்லல. அம்மா நன்றி சொல்ல சொல்லி இம்புட்டு நாள் ஆச்சி. நான் மறந்து மறந்து போறேன். அவங்க சார்பில் நன்றி அன்பர்களே! காமேண்ட் அன்ட் லைக் போட்டவங்களுக்கும் நன்றிப்பா :)

இந்த கதையோட முக்கிய அம்சமே கடைசியிலே வைக்கற சஸ்பேன்ஸ் தான். அது என்னவோ அப்படி அமைஞ்சிருது. அது இல்லைனா சுவாரசியமா இருக்காதுப்பா. அதுக்கும் என் கிட்ட நோ கோச்சிபையிங் ஓகேவா!!! ஹிஹிஹி.

Sikki.jpg

எவரெஸ்ட் ஏறிய வீரர்கள்..

fdc2f764cb7f3c78b484ffd83aea24e2_XL.jpg

எபி பாடல்..


SST--EPI 23
 

Manimegalai

Well-known member
#6
:love::love:
செம அடிதடி தான்
குரு என்னடா இப்படி ஆகிடுச்சி
வேலைக்கும் வரலையா...
இனிமே அவளோட கார்ல
இருவரும் பேசியபடி வர சீன்
உன்னைவிட நான் அதிகம் மிஸ் பண்ணுவேன் போல...
இப்படி ஆகிடுச்சே
:cautious::(
பாதி பொண்டாட்டி
அத்தான்
சொல்வது எல்லாம் ஓவர் மிரு..
கடைசியில் மறுபடியும்
எதிர்பார்ப்பின் உச்சத்தில் தொடரும்.
நன்றி நிஷா.
 
Last edited:

Advertisements

Latest updates

Top