SST--EPI 23

Premalatha

General
SM Team
#44
அழவிட்டீங்க டியர்.. ரொம்ப மோசம்..
இன்றைக்கு குருவோட சேர்ந்து எனக்கும் பித்து பிடித்துவிட்டது..

மிரு I hate you... I hate you... என்னால் நீ பண்ணத ஒத்துக்கவே முடியாது...

அந்த ‘Apple picker’ உனக்கு அத்தானா... அவன் யாரு மிரு மன்னிக்க.. என்னாலையே தாங்க முடியவில்லை பாவம் குரு.. எப்படி இருந்தவனை இப்ப இப்படி ஆக்கிட்டியே...

குரு கவலை படாதடா... மிரு உனக்கு தான்..
ஆப்பிள் பிக்கரை ... beggar ஆக்கலாம் நீ தெளிவாக இரு டா...
 

Jovi

Well-known member
#45
வணக்கம் டியர்ஸ்,

இன்னிக்கு எபி 23.

இந்த மாசம் ரொம்பவே எனக்கு பிசியான மாசம். அடிச்சுப் புடிச்சு டைப் பண்ணி போடட்டுருறேன்/ கொஞ்சம் லேட் ஆனாலும் கோச்சிக்காதீங்க ப்ளிஸ். அவசரத்துல அம்மா பேர்த்டே விஷ் பண்ணவங்களுக்கு கூட நன்றி சொல்லல. அம்மா நன்றி சொல்ல சொல்லி இம்புட்டு நாள் ஆச்சி. நான் மறந்து மறந்து போறேன். அவங்க சார்பில் நன்றி அன்பர்களே! காமேண்ட் அன்ட் லைக் போட்டவங்களுக்கும் நன்றிப்பா :)

இந்த கதையோட முக்கிய அம்சமே கடைசியிலே வைக்கற சஸ்பேன்ஸ் தான். அது என்னவோ அப்படி அமைஞ்சிருது. அது இல்லைனா சுவாரசியமா இருக்காதுப்பா. அதுக்கும் என் கிட்ட நோ கோச்சிபையிங் ஓகேவா!!! ஹிஹிஹி.

View attachment 13782

எவரெஸ்ட் ஏறிய வீரர்கள்..

View attachment 13783

எபி பாடல்..


SST--EPI 23
Omg ennanadanthitukum
 
#47
Enna nish ling.....aanandhi nu ninaichatha appadiye buswanam aakkittu naanga ethirppaarkaadha arul ellaam ulle kondu vandhuttinga?
So miru ku munbe theriyum pola? Arul vara poraan nu......
Paavam guru....eppo parthalum ippadi twist vachu mudichu aal mattum escape aagiduringale?!
Ini ungalai adutha vaaram thaan pudikkanumo?
 
#49
Ipdiye suspens suspens aa vainga...but athuvum nallaathaan irukku....suspens.
Guru Miru Aru romba nalla irukkunga...rommmbbba sirikka vaikkureenga...good very good epi.
Aamaa🤔🤔twist ennavaa irukkum..🤔🤔
 

Advertisements

Latest updates

Top