Latest Episode Tamizharasiyin Kathirazhaki! - 45 Final

#13
Firstof all story a successfull la complete pannathuku valthukal da..
Sema story dr 😍😍😍
Endingum arumaya manasuku santhosam kudukura mathiri irundhichu..
Intha story la vandha ovorutharum ethavathu oru vishiyathula ennai kavarnthanga..especially jeya and mini..mini kooda 5yrs a unmaya sollama irunthathula ennaku chinna varuthan irundhu but jeya ella idathulaum en votes a vangitu poidura..Etharthatha sariya purinchikita ponnu..enna keta iva vidhiya jeichavanu than solluven...ava appa amma voda life la vilayaduna vidhi thannoda life la vilayada koodathunu poradhi venthiruka..
Next prabha voda love really awesome 💕💕
Love, friendship, pasam ellathaum alaga solliruka ma👌👌👌👌
 
#14
Superb epi sri nice story . Mini unmaiya en maraikanum
Paavam prabha kutra unarvoda irunthane .. oru vela jeya va marriage panna matten solli iruntha . At last happy all happy ending vazhthukal sri👍👍👍👍
 

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#18
இந்த "தமிழரசியின் கதிரழகி"-ங்கிற அழகான நாவல் எனக்கு ரொம்பவே பிடித்திருக்கிறது மிகவும் அருமையான நாவல் பிரபாகரன் ஜெயக்கொடி மதன் மின்மினி ருக்குமணி சீனிவாசன் கண்ணன் ஆனந்த் விஜி கோபிநாத் எல்லோரையும் நான் ரொம்பவே மிஸ் பண்ணுறேன் அடுத்ததொரு லவ்லி நாவலுடன் சீக்கிரமா வாங்க, சந்தியா டியர்
நன்றி பானுமா:love::love:
 

sandhiya sri

SM Exclusive
Author
SM Exclusive Author
#19
Rompa rompa arumaiyana stori.ovvoru kathapathiramum manasila nitkuthu.iiyo storie mudinchupoche.
இது முடிவு அல்ல அடுத்த கதைக்கான தொடக்கம்.
மீண்டும் அடுத்த கதையில் என்னோடு இணைந்து பயணிக்க வாங்க அக்கா
 

Advertisements

Latest updates

Top