• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Teaser nan aval ilai 02

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
ரொம்பவும் குறுகலான தெருவில் அமைந்திருந்த அந்த சிறு வீடு.

சையத் அந்த சிறிய தொலைக்காட்சி பெட்டியில் ஏதோ ஒரு படக்காட்சியை பார்த்தபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

சாஜி தன் மகனுக்காக தோசையை சுட்டுக்
வைத்துக் கொண்டிருக்க அவனும் கணக்கு வழக்கின்றி உண்டுக் கொண்டிருந்தான்.

ஒரு முழு ஆடே அவன் தட்டைச் சுற்றி தவமிருக்க, அவன் பார்வையோ டிவியில் லயித்திருந்தது.

சாஜி தோசையை அவன் தட்டில் வைத்தபடி "டீ.வியையே பார்த்தது போதும்... சாப்பிடு சையத்" என்று பரிவாய் சொன்ன தாயை நிமிர்ந்தும் நோக்காமல் "சாப்பிட்டிட்டுதானே இருக்காங்க... நீ போ" என்றான் அலட்சியமாக!

அவர் மகன் வார்த்தையில் அலுத்துக் கொண்டு உள்ளே செல்ல, அவன் தன் பார்வையை தொலைக்காட்சியை விட்டு எடுப்பதாக இல்லை. அதே நேரத்தில் சாப்பிடுவதை நிறுத்துவதாகவும் இல்லை.

ஏனெனில் அவன் வாழ்வில் முக்கியத்துவம் வாய்ந்தது இரண்டே விஷயம்தான். ஒன்று சினமா. இன்னொன்று தன் அம்மாவின் சமையல். அதுவும் அவனுக்கு அசைவம் உண்பதில் அலாதியான பிரியம் வேறு.

இரண்டிற்குமே அவன் அடிமை என்றே சொல்ல வேண்டும். இரண்டின் மீதும் அலாதியான காதல்.

அப்துல் சையத் !
***************-

ஜே நீயூஸில் மும்முரமாய் நம் நாட்டின் முக்கிய நிகழ்வுகள் அணிவகுத்துக் கொண்டிருந்தன.

அப்பொழுது ஒரு பெண்ணின் புகைப்படத்தை காண்பித்து ஒளிப்பரப்பான செய்திதான் சையத்தை ஈர்த்தது.

பார்வையிழந்த பெண் சாலை விபத்தில் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி மரணம்.

**********

யாரென்றே அறிந்திராத அந்த பெண்ணின் முகத்தில் ஏதோ ஒரு ஈர்ப்பு!
View attachment 904
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
Adappavame
Antha kan paarvai theriyaatha pen iranthuvittaalaa Monisha dear?
Aanaalum andhap paarvaiyatra pennin maranathirkum Devid Aantoni kkum entha sambanthamumillai nnu than thonuthu paa
Antha pennai yaaro 4 per naasam seithathaal anthap pen iranthirukkalaam Monisha dear
 




Monisha

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
3,233
Reaction score
58,772
முதல் பணக்கார அந்தோணி இப்ப ஏழை சையத்தா ஒகே மோனி நீ கலக்கு
நன்றி பா
தொடர்ச்சியாய் கருத்து பரிமாறி என்னை பரவசப்படுத்திறீங்க. என்ன சொல்லறதுன்னே தெரியல
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top