• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Teaser nan aval illai 04

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இன்னும் இல்லை சகோ. முழு ரிவியூ வா சகோதரி. இவர் எனக்கு பழக்கமே இல்லையே சகோ
அடங்கொப்புறானே?
நம்ம மோனிகா செல்லத்தைப்
போயி, பழக்கமில்லை-ன்னு
இப்பிடிக்கா சடார்-ன்னு சொல்லி
என்னோட பிஞ்சு மனசைப்
படார்-னு உடைச்சுப்புட்டீங்களே,
சகோதரரே?
எல்லா எழுத்தாளர்களையும்
சர்ட்டு, பேண்ட்டு பாக்கெட்டுகளில்
வைத்திருக்கும், என்னுடைய
முருகேசன் சகோதரரா, இப்படி
பொசுக்கு-ன்னு சொல்லுறது?
யம்மாடி, பொறந்தவன் பொஞ்சாதி
லக்ஷ்மி செல்லம்?
எங்க இருக்கிற கண்ணு, நீயி?
சீக்கிரமா வந்து இந்த கோறாமைய
கொஞ்சம் என்னா-ன்னு கேளு, லட்சுமி ஆத்தா?
 




Last edited:

murugesanlaxmi

மண்டலாதிபதி
Joined
Jul 15, 2018
Messages
153
Reaction score
94
Location
pondicherry
அடங்கொப்புறானே?
நம்ம மோனிகா செல்லத்தைப்
போயி, பழக்கமில்லை-ன்னு
இப்பிடிக்கா சடார்-ன்னு சொல்லி
என்னோட பிஞ்சு மனசைப்
படார்-னு உடைச்சுப்புட்டீங்களே,
சகோதரரே?
எல்லா எழுத்தாளர்களையும்
சர்ட்டு, பேண்ட்டு பாக்கெட்டுகளில்
வைத்திருக்கும், என்னுடைய
முருகேசன் சகோதரரா, இப்படி
பொசுக்கு-ன்னு சொல்லுறது?
யம்மாடி, பொறந்தவன் பொஞ்சாதி
லக்ஷ்மி செல்லம்?
எங்க இருக்கிற கண்ணு, நீயி?
சீக்கிரமா வந்து இந்த கோராமைய
கொஞ்சம் என்னா-ன்னு கேளு,
லட்சுமி ஆத்தா?
:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D:D
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஏற்கனவே சொல்லிப்புட்டேன்
இப்படிக்கா எமோஜியை போட்டு
ஏமாத்தக் கூடாது-ன்னு?
திரியும், பொம்மையைப் போட்டு
ஒண்ணும் சொல்லாமயிருந்தா
நானு இன்னா-ன்னு ரோசன
பண்ணுறது, சகோதரரே?
 




murugesanlaxmi

மண்டலாதிபதி
Joined
Jul 15, 2018
Messages
153
Reaction score
94
Location
pondicherry
ஏற்கனவே சொல்லிப்புட்டேன்
இப்படிக்கா எமோஜியை போட்டு
ஏமாத்தக் கூடாது-ன்னு?
திரியும், பொம்மையைப் போட்டு
ஒண்ணும் சொல்லாமயிருந்தா
நானு இன்னா-ன்னு ரோசன
பண்ணுறது, சகோதரரே?
சகோ, நான் உள்பெட்டிக்கு வந்துவிடுகிறேன் சகோ.:D:D:D:D:D
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top