• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thanimai...

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

sandhiya sri

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Jan 22, 2018
Messages
11,370
Reaction score
33,071
Location
Tirupur
எனக்கும் ஒரு அழகான
தோழியின் நட்பு கிடைத்ததே
நான் பிறந்த நாளில் இருந்தே..!

நான் சிணுங்கும் வேலையில்
அமைதியாக என்னருகே
அமர்ந்திருக்கும் தோழியவள்..

நான் படிக்கும் வயதில்
சொல்லிய மனப்பாட
பாடல்களை மனதில்
நிறைத்துக் கொண்ட தோழியவள்..

நான் சிந்திக்கும் நேரத்தில் எனது
தலையை வருடி சிந்தனையைத்
தூண்டும் தோழியவள்...!

நான் கண்ணீரில் கரையில்
தாயென மடிதாங்கும்
எனது நெருங்கிய தோழியவள்..

தனிமை தான் எனது
உயிர் தோழி என்றால்
அவளின் அமைதிதான்
எனது மனதின் நிறைவு..

மனதில் இருக்கும் பல கேள்விக்கு
அமைதியைப் பதிலென
வழங்கும் சிறந்த தோழியவள்..

அவளுக்கு கோபம் வாராது..
என்னை பார்க்க யாரையும்
அனுமதிக்க மாட்டாள்...
என் மனதிற்கு தெளிவை கொடுக்கும்
சிறந்த ஆசிரியை அவள்..

அவளின் மொழி மௌனம்
அந்த மொழியில் கூட
எனது மனதின் காயத்தை
போக்கும் வல்லமை இருக்கிறதே

எனக்கு கிடைத்த சிறந்த தோழிதான்..
இவளுடன் நானும் பயணிக்க பழகிவிட்டேன்
இந்த சில வருடங்களாகவே.....
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
superb santhiya..

Epadipata personah irunthalum evlo friends, relatives irunthalum etho oru stagela ellarum like panrathu thanimai than lovely s.. She is good frnd
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
சூப்பர்ப், சந்தியா டியர்
 




Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
தனிமைதான் நமக்கு
எப்பொழுதும் சிறந்த
தோழி-ங்கிறது உண்மைதான்,
சந்தியா ஸ்ரீ டியர்
 




Dhanuja

SM Exclusive
Joined
Aug 9, 2018
Messages
3,427
Reaction score
7,800
Age
34
Location
Trichy
Nan anbubava purnamaga unartha unmai................avalin amaithi than enathu mana neraivu super sandhiya......" Aval matum than rasigai nam karpanaigaluku."
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top