• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

THAVAM 36

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

anitha1984

SM Exclusive
SM Exclusive
Joined
Aug 17, 2018
Messages
2,366
Reaction score
13,837
Location
chennai
a
அதாவது பிப்ர வரி 14குள் கதையை முடி என்ற மறை முக மிரட்டல் என்று இதை எடுத்து கொள்ள வேண்டுமோ பானு அம்மா .....????:oops::oops::oops:

நீங்கள் சொன்னது போலெ சூரசம்ஹாரம் நடக்கும் ....ஆனால் அதற்கு மதுரா கடத்த பட வேண்டுமே ...........கடத்திடலாம் .(y)

சேது மதுரா வீட்டில் விஜய்யோடு வந்து தர்ணா செய்து கொண்டு இருக்கிறார் .......மதுரா விஜய்க்கு தான் என்று .....மதுராவே போய் சூர்யாவை தான் திருமணம் செய்வேன் என்று வம்படியாய் எல்லா வேலையும் செய்யும் போது இவர்க்கு பதில் சொல்ல வேண்டாமா ----சொல்லிடலாம் .:unsure:

மேக்னா ,சோனாவிற்கு மேப் வரைந்து கொடுத்து இருக்கு ---சூர்யா -மதுரா திருமணத்தை நிறுத்த .....நின்று விடுமா என்று பார்க்க வேண்டும் .பார்த்துடலாம் .:whistle:

அதற்கு முன் ரூபிணி என்ற நெருப்பு வளையும் விஜய் சுத்தி இருக்கு ...அதை யார்,எப்படி அணைக்கறாங்க என் தெரியணும் ....அது தெரிந்தால் தான் விஜய்க்கு திருமணம் நடக்கும் ....நடக்குதான்னு பார்த்துடலாம் .:giggle:

ஒட்டுமொத்த சோனா ,சொர்ணா ,கஜா ராட்சஸ கூட்டத்தை ஏதாவது செய்யணும் செய்துடலாம் .:love:

இது எல்லாம் 14 தேதிக்குள் நடத்த முடியுமா ????o_Oo_Oo_Oo_Oo_O
 
Saru

அமைச்சர்
Joined
Jan 20, 2018
Messages
2,198
Reaction score
1,923
Location
Hosur

Mhooom mudiyadu
Ana engalukkellaam thala kuruku tan vijay madri ha ha
 
banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725

யாரு? நான் உங்களை
மிரட்டினேனா ?
காமெடி பண்ணாதீங்க,
அனிதா செல்லம்
 
Last edited:

பிப்ரவரி 14-க்குள் கதையை
முடிக்கச் சொல்லி நான் சொல்லவேயில்லையே,
அனிதா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஒரு அருமையான காதலனின்
திருமணத்தைத்தான் காதலர்
தினத்தில் வாலெண்டைன்ஸ்
டே-யில் நடத்தச் சொன்னேன்ப்பா

விஜய்யின் காதல் தவத்தை
கௌரவப்படுத்துங்க-ன்னு
மட்டும்தான் சொன்னேன்,
அனிதா டியர்
 
Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
ஹே, நானும் ரவுடிதான்
நானும் ரவுடிதான் ரேஞ்சில்
நான் சூர்யாவைக் கல்யாணம்
செய்யப் போறே-ன்னு மதுரா
சொல்லுறதும்,
சோனாவிற்கு மேக்னா மேப்
போட்டுக் கொடுத்ததும்,
இது எல்லாமே சோனாவை
திசை திருப்ப-ன்னு சின்னக்
குழந்தைக்குக் கூட தெரியுமே,
அனிதா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
இன்னும் எத்தனை நாளைக்கு
ரூபிணியை வைச்சு விஜய்யை
மிரட்டுவீங்கப்பா?
அது ஆல்ரெடி அணைஞ்சுப்
போன நெருப்பு வளையம்ப்பா
தனக்கு தாயுமானவனா இருந்த
அண்ணனின் காதலை
அண்ணனின் வாழ்க்கையை
அண்ணனின் சந்தோஷத்தை
அழிச்சுட்டோமே-ங்கிற குற்ற
உணர்ச்சி குறுகுறுக்கும்
பொழுது இனி அது எரியாது
ஒன்லி புகையிங் மட்டுமே,
அனிதா டியர்
 
Last edited:

banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
அனிதா டியர் நினைத்தால்
ஒரே நாளில் ஒரே அப்டேட்டில்
எதையும் செய்து விடலாம்
சால்ட்டு மேட்டரு, சப்பை வாட்டரு,
அனிதா டியர்
 
Shakthi R

முதலமைச்சர்
Joined
Feb 4, 2019
Messages
6,692
Reaction score
18,201
Location
Madurai
இல்லை மதுரா கத்ரிக்கு போனது அவள் வாழ்க்கையில் உள்ள சில குழப்பங்களை நீக்க .....அது என்ன என்பதை நான் விளக்கவே இல்லை ...அங்கு சென்ற பின் சில உண்மைகள் அவளுக்கு தெரிய வருகிறது என்பதோடு நிறுத்தி விட்டேன் ...அதை வைத்து தான் சூர்யா உடன் தன் திருமணத்தை நடத்த சென்னை வந்து இருக்கிறாள் இறந்த பெண்ணிற்கும் அதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை ....இவள் காப்பாற்றிய பெண் ஸ்ரீயை தான் வீல் ஷேர்ரில் ஏற்கனவே பார்த்து விட்டோமே .....

உங்களது அடுத்த கேள்விக்கான பதில் ............ஹி ஹி:censored::censored::censored::censored: ..........இதை வைத்து தான் கடை நடத்தறேன் ......நீங்க basementடுகே பாம் வைத்தால் எப்படி மா .............
Nalla theliva irrukenga. Engala thaan nalla kulapureenga
 
Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top