The valley of roses(scientific book)---தமிழில்

Nachuannam

Author
Author
SM Exclusive Author
#1
Name: paul Amadeus dienach
Year: 1922
Place: Switzerland
IMG_20190507_140930.jpgகதை:
இவர் ஒரு லாங்குவேஜ் டீச்சர். நம்ம ஊர்ல தமிழ் இங்கிலீஷ் டீச்சர் மாதிரி.
1922ல இவருக்கு ஒரு ஆக்சிடன்ட் ஆயிடுச்சு. அதனால ஒரு வருஷம் கோமாவுக்குப் போய்விட்டார்.
ஒரு வருஷத்துக்கு அப்புறம் நினைவுக்கு வந்தவுடன்ன இவர் யாருகிட்டயும் பேசுறது இல்ல. எப்பவுமே ஒரு டைரியில் எதையாவது எழுதிட்டே இருப்பாரு.
ரெண்டு வருஷத்துல இறந்தும் போயிடறாரு.
இவர் இறந்ததுக்கு அப்புறம் இவரோட ஸ்டுடென்ட் அந்த டைரியை எடுக்கிறான். அதுல அவர் எழுதியிருந்தது time travelling பத்தி.
3906 வருஷம் வரைக்கும் இவர் பார்த்ததை எழுதி இருக்காரு. இத இவர் யார்கிட்டயும் சொல்லவும் இல்லை பப்ளிஷிங் பண்ணல.


கோமாவுக்கு போன அடுத்த நாளே இவர் கண்ணை திறக்கிறார். அங்கிருந்த எல்லாரும் இவர ப்ரொஃபஸர் ன்னு சொல்றாங்க.
அங்க இருக்க அவங்க கிட்ட இவர் சொல்றார் நான் ப்ரொஃபஸர் கிடையாது நான் ஒரு லாங்குவேஜ் டீச்சர்னு.
அப்போ அங்க இருக்கிற டாக்டர் சொல்றாரு இந்த மாதிரி நிறைய பேருக்கு நடக்குது இப்ப. இதுக்குப் பேரு timeslide.
அதுக்கப்புறம் பவுல் அங்கிருக்க வாட்ச்ல பார்க்கும்போதுதான் அந்த வருஷம் 3906னு தெரியுது. அப்போ அவரு நம்ம டைம் டிராவலிங் பண்ணி இருக்கோங்குறது ரொம்ப ஸ்ட்ராங்கா நம்புகிறார்.
அதுக்கு அப்புறம் அங்க அவரோட வாழ்க்கைய ஸ்டார்ட் பண்றாரு.
இந்த ரெண்டாயிரம் வருஷம் அதாவது 1922 முதல் 3906 என்ன நடந்திருக்குங்கிறத சேகரிச்சிட்டே இருக்காரு.

அப்படி ஒரு நாள் கோமாவில் இருந்து இவரு எழுந்திருச்சுறாரு. அதாவது 1923 வது வருஷம்.
So, அவரு அங்க என்ன என்ன நியூஸ் எல்லாம் கலெக்ட் பண்ணாரோ அதைதான் இங்க டைரில எழுதி இருக்காரு.

அவர் சொன்னதில் உள்ள major and interesting predictions::

##World war2 நடக்கும். (1939-1945) இவர் எழுதி இருந்த டைம் 1922.

##2000to2300 வரை ஓவர் பாபுலேசன்னா (overpopulation) இருக்கும். உணவு, உடை, வீடு எதுவுமே இருக்காது ஆனா மனுஷங்க நிறைய பேர் இருப்பாங்க.இதை எப்படி கண்ட்ரோல் பண்றதுன்னு தெரியாம எல்லா நாடும் முழிக்க ஆரம்பிச்சிடும்.

##2000-2300 ரெண்டு கோடி மக்கள் செவ்வாய் கிரகத்துல போய் வாழ ஆரம்பிச்சிடுவாங்க.

##மூன்றாம் உலகப் போர் ஆரம்பிக்கும். அதுல இருக்கிற மக்கள் முக்கால்வாசி பேர் அழிஞ்சு போயிடுவாங்க.

##செவ்வாய் கிரகத்தில் நூறு வருஷம் கழிச்சு இயற்கை சீற்றத்தால் அங்கு இருந்த 2 கோடி மக்களும் அழிஞ்சிடுவாங்க. அதுக்கப்புறம் யாரும் அங்க போக மாட்டாங்க.

##3000 வருஷத்துல யாரும் யாரையும் hurt பண்ண மாட்டாங்க. அடிச்சுக்க மாட்டாங்க. இயற்கையோடு சேர்ந்து வாழ ஆரம்பிச்சிடுவாங்க.

##காசுங்கிற ஒரு விஷயம் காணாம போய்விடும். காசுக்கு யாரும் அவளோ பெரிய importance குடுக்க மாட்டாங்க.

##golden age of humanity. அப்படின்னு 3000 வருஷத்தை குறிப்பிடுகிறார். அது ஒரு மக்களின் பொற்காலம்.ஏன்னா மக்கள் ரெண்டு வருஷம் மட்டும்தான் வேலை பாப்பாங்க. அதுலே அவங்க வாழ்வதற்கான பணம் வந்துடும்.அதாவது age 17 to 19.

##உலகம் ஃபுல்லாவே மொத்தம் 100 கோடிப் பேர் மட்டும்தான் வாழ்வாங்க.(eg: இந்தியாவின் மக்கள் தொகை 100 கோடி பேர்)

##தனித்தனி நாடுனு.. அப்ப இருக்காது. இன்டர்நேஷனல் வோட்டிங்கா இருக்கும். ஒரே common கவர்மெண்ட் மட்டும்தான் இருக்கும்.

##வேர்ச்சுவல் டெக்னாலஜி (virtual technology) அப்ப இருக்கும். அதாவது எங்க வேணா நம்ம போகலாம். அதாவது இங்க இருந்துட்டே அமெரிக்காவில் இருக்க ஒரு ரோட்ல நம்மனால நடக்க முடியும்.

##அந்தக் காலகட்டத்தில் பெரிய ப்ராப்ளம் ஆன்லைன் ஹேக்கர்ஸ் (online hackers) ஆ இருக்கும்.

##3906 வருஷம் மனிதன் பரிணாம வளர்ச்சி அடைந்திருப்பான். மனிதனுக்கு அடுத்த பிறவி advanced மனுஷங்க பிறக்கஆரம்பிப்பான். (E.g:குரங்கிலிருந்து மனிதன் வந்த மாதிரி மனுஷனிலிருந்து மனுஷன் வருவான்)
 

srinavee

Author
Author
SM Exclusive Author
#6
அப்படின்னா எல்லோருமமே time travel pannunvangala 🙄🙄 pesama 3000 வருசத்துல பிறக்கலாம் போல வேலை பாக்காம ஃப்ரீயா இருக்கலாம் 😀😜👌
 

Nachuannam

Author
Author
SM Exclusive Author
#7
அப்படின்னா எல்லோருமமே time travel pannunvangala 🙄🙄 pesama 3000 வருசத்துல பிறக்கலாம் போல வேலை பாக்காம ஃப்ரீயா இருக்கலாம் 😀😜👌
Yes ka...😜😜🤣🤣
 

Sponsored

Advertisements

Top