• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thedal 2018 - Results

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Riy

அமைச்சர்
Joined
Feb 7, 2018
Messages
1,051
Reaction score
3,440
Location
Tirupur
வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துக்கள்....
 




Nithyarvr

மண்டலாதிபதி
Joined
Feb 14, 2018
Messages
129
Reaction score
199
Location
Madurai
வாழ்த்துகள் சகோதரிகளே...???⚘⚘⚘
 




Kaaviyahesham

இணை அமைச்சர்
Joined
Mar 17, 2018
Messages
858
Reaction score
4,385
Location
Chennai
@smteam
முடிவுகள் வந்தது மகிழ்ச்சி என்றாலும் முடிவுகளில் எனக்கு சின்ன அதிருப்தி உள்ளது தாங்கள் அளித்த முடிவுகள் படி தேடல் போட்டிகளில் யாரும் தங்க பதக்கம் இல்லை என்ற மாதிரி உணர்வு ஏற்படுகிறது பரிசு பணத்தை விட பரிசின் நிலையே மனத்திற்கு மகிழ்ச்சி தரும் அப்படி இருக்க போட்டியில் கலந்து கொண்டவர்கள் வெள்ளி மற்றும் வெண்கலம் பெற்றார்கள் தங்கம் பெற தகுதி இல்லை என்பது போல் உள்ள அறிவிப்பு ஏமாற்றம் தருகிறது புத்தகத்தில் போட்டிகளில் இரண்டாம் பரிசு நூல் என்று பதிவு செய்ய இயலுமே முதல் பரிசு நுல் என்று எதையும் பதிவு செய்ய இயலாது இது அடுத்த தேடலில் பங்கு பெற விரும்பும் இளம் எழுத்தாளர்களுக்கு ஊக்கத்தை தராது. போட்டியின் நம்பக தன்னம குறித்து கேள்விகளை உண்டாக்கலாம் நடுவர்களின் முடிவை புத்தி ஏற்றாலும் மனம் ஏற்க வில்லை ஆகையால் இந்த முடிவை நான் முழ மனதுடன்தான் ஏற்க இயலவில்லை. தாங்கள் வாசகர்களுக்கு இது குறித்து விளக்கம் அளித்தால் ஆறுதலாக இருக்கும் என நினைக்கிறேன். தங்களை கட்டாய படுத்த வில்லை இது என் மனதில் எழுந்த அதிருப்தி இதை நான் பதிவு செய்கிறேன் என் கருத்தில் தவறு இருந்தால் மன்னிக்கவும் Write your reply...
Exactly my thoughts too..sorry @smteam
sashi .. But felt all our thedal participants put in their best and reserving back first prize wouldn't be fair to them..
Can u pls clarify wat was the reason for that. For the writers' sake..
Sorry if I overstepped my limits. But really count understand dis.

And my hearty congratulations too all winners.. ??? you guys did a great job.. all my favourites stories have won..
 




Andanoor sura

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,087
Reaction score
1,105
Location
Gandarvakottai
வெற்றிப்பெற்ற அனைவருக்கும் என் வாழ்த்துகள்
 




Chitra ganesan

அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
1,316
Reaction score
2,535
First prize illai,reserve endrathu konjam varutham kodukirathu.vote padi athika vote vangiyavarkal thane first aga mudiyum.appo second place enbathu eppadi mudivu seiya pattathu.first place kku endru veru yethavathu limitation irunthatha?pls can you clarify?aanal naan vote panniya kathaikal parisu petru irukirathu.order than maari vitathu.first varum endru ethir partha kathai second place vanthu iruppathu manathirku oru aaruthal.matra irandu kathaikalum aaruthal parisu petru irukirathu.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top