• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thedal Result - Sunday (confirm)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Thendral

Moderator
Staff member
SM Exclusive
Joined
Jan 17, 2018
Messages
4,900
Reaction score
23,832
Location
Phoenix
ப்ரெண்ட்ஸ்:love:,....

என்னடா இவ அடிக்கடி போஸ்ட் போடறான்னு நீங்க திட்டக் கூடாது..:oops: மீ பாவம்... :(:(
தேடல் போட்டிக்கான முடிவுகள்... சண்டே (SUNDAY) கண்டிப்பாக சொல்லப்படும் .. இது உறுதி.... (y)(y)
பிரியா அக்கா கன்பார்ம் பண்ணிட்டாங்க.... no disappointment this time.;););)

ps (உள்ளுக்குள்ள பயம் ஸ்டார்ட் ஆயிடுச்சு எனக்கு :rolleyes::rolleyes: )
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
Wow Great News Thendral... Eagerly waiting for Sunday
போட்டியில் பங்குபெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துகள்
 




banumathi jayaraman

முடியிளவரசர்
Joined
Jan 17, 2018
Messages
28,178
Reaction score
67,725
வாவ், சூப்பர்ப் நியூஸ்,
தென்றல் டியர்
தேடல் 2018 போட்டியில்
கலந்து கொண்ட
அனைவருக்கும்
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்-ப்பா
 




Last edited:

Riha

SM Exclusive
Author
Joined
Feb 8, 2018
Messages
12,391
Reaction score
32,389
Location
Tamilnadu
Wow.....at last puli vandhuruche??
Sooper thendral akka...nalla news...
Very very eagerly waiting for the result....
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top