• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Latest Episode Thedamal Vantha Poonthendral Neeyo-Intro

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Bhavya

அமைச்சர்
Joined
Feb 27, 2019
Messages
1,305
Reaction score
4,767
Location
Thanjavur
ஹாய் பிரெண்ட்ஸ்

அடுத்த கதையோட வந்திட்டேன்...

நம்ம வரிசைபடி இப்போ வித்யா-வினோத் தான் வந்திருக்கனும்... ஆனா அவங்க கொஞ்சம் லேட்டா வராங்களாம்...

இந்த ஸ்டோரி நம்ம அஸ்வின் அக்கா சாருலதாவோடது...அவ ஜோடி?

இந்த கதை டைடில் கதைல வர இரண்டு பேருக்கு பொறுத்தும்...அது யாருன்னு கதைய படிச்சு தெரிஞ்சுக்குங்க....

என் முதல் கதைக்கு கொடுத்த ஊக்கத்தை இந்த கதைக்கும் கொடுப்பீங்கன்னு நம்பறேன்... கதையோட சந்திக்கலாம்...
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top