• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thenmazhai 2 (azhagi)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
வணக்கம் தோழமைகளே!

தேன்மழையில் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. எனது முதல் பதிவை 'மலர்' என்ற பெயரில் கொடுத்திருந்தேன். நானென்று தெரியாத போதும் எனக்கு ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும் என் இதயம் கனிந்த நன்றிகள். இந்தப் பதிவையும் படித்து விட்டு உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்கள்.

அன்புடன் அழகி.?

https://www.smtamilnovels.com/tmazhagi2/
 




Sanshiv

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Apr 13, 2018
Messages
5,212
Reaction score
20,359
Location
USA
நானும் வந்துட்டேன்....
தேன்மழையின் தித்திப்பு சிந்தையை விட்டு அகல மறுக்கிறது. தேனுண்ட வண்டாய் கிறங்கிப் போனேன் நான்...
 




Last edited:

srinavee

முடியிளவரசர்
SM Exclusive
Joined
Nov 15, 2018
Messages
21,047
Reaction score
49,884
Location
madurai
வார்த்தைகள் இல்லை ????அழகியார் எழுத்திலேயே சொக்குப்பொடி போட்டு விட்டார். இனி நாம் தெளிவது சற்று கடினமாக தான் இருக்கும் ????
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,489
Reaction score
29,223
Age
59
Location
Coimbatore
அருமையாக செல்கிறது. வரலாற்று புதினத்தை இவ்வளவு லாவகமாக கையாள்வது எல்லோராலும் இயலாது. தேன்மழையாக பொழிகிறது இந்தக் கோடையில். நாங்கள் சுகமாக நனைகிறோம். அருமை ?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
நானும் வந்துட்டேன்....
தேன்மழையின் தித்திப்பு சிந்தையை விட்டு அகல மறுக்கிறது. தேனுண்ட வண்டாய் கிறங்கிப் போனேன் நான்...
முதல் முயற்சி.‌ பயம் நிறையவே இருக்கிறது.
நன்றி சங்கீதா.?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
வார்த்தைகள் இல்லை ????அழகியார் எழுத்திலேயே சொக்குப்பொடி போட்டு விட்டார். இனி நாம் தெளிவது சற்று கடினமாக தான் இருக்கும் ????
எப்போதும் என்னை ஆதரிப்பதற்கு மிகவும் நன்றி.?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அருமையாக செல்கிறது. வரலாற்று புதினத்தை இவ்வளவு லாவகமாக கையாள்வது எல்லோராலும் இயலாது. தேன்மழையாக பொழிகிறது இந்தக் கோடையில். நாங்கள் சுகமாக நனைகிறோம். அருமை ?
உங்கள் வார்த்தைகள் என்னை மகிழ்விக்கின்றன.
இருந்தாலும் சிறு பயமொன்று இருக்கத்தான் செய்கிறது.
நன்றி சித்ரா.?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top