நன்றி காவ்யா.?Wow.. akka.. enaku vandaarkuzhali yaa romba pidichirukku.. love it.. and antha per kandupidichathu sooper.. ????
நன்றி காவ்யா.?Wow.. akka.. enaku vandaarkuzhali yaa romba pidichirukku.. love it.. and antha per kandupidichathu sooper.. ????
நன்றி சுவி.?மூச்சு விட மறந்து, சிலையென சமைந்து போனது வண்டார்குழலி மட்டுமல்ல நானும் தான் சகி...
சமகால கதைகள் மட்டுமன்றி சரித்திரக்கதையும் என்ன லாவகமாக உன் கைகளில் தவழ்கிறது தோழி. ஒரு வாசகியாய் பிரம்மிக்கின்றேன் நான்.
அதுவும் முத்தாய்ப்பாய் ஆதித்த கரிகாலன் என்னும் தன் பெயருக்கு சோழ இளவல் கொடுத்த குறிப்பு ... ஆஹா அருமை ஸீனா...
நன்றி லக்ஷ்மி.?Miga miga arumai azhagi..
Aadhithya....kuzhali yin manam kavarndhu.. kollai kondaaye?... Ini.. ??
மிகவும் நன்றி ஹரிதா.?அழகிக்கா வார்த்தை வர்ல...?????
அப்படி இருந்துச்சு....??
என்ன பேச்சு, வாள் சண்டை, இளவரசி குழலி அழகு....??
ஆதி கரி காலன் ....?????
மெய் மறந்து சிலிர்த்த நொடிக்கள்...???
நன்றி பவ்யா.?வெகு அருமை அழகி சிஸ்????????????
நன்றி மணி.?வாள்விச்சில் சொக்கிபோனது நாங்களும் தான் அழகி உனது எழுத்து எப்பொழுதும் போல் என்னை போதைகொள்ள செய்கிறது