• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thenmazhai 2 (azhagi)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Premalatha

முதலமைச்சர்
Joined
Feb 17, 2018
Messages
8,295
Reaction score
33,601
Location
UK
என் மச்சானுக்கு பயமா....
இதை படித்த பிறகு மயங்காமல் இருந்தா தகுமா...

அருமை அருமை....???

உன் முதல் பதிவே இப்ப தான் படிச்சேன்.... செம்ம செம்ம

Eagerly waiting for next update.....
 




Yuvakarthika

இளவரசர்
SM Exclusive
Joined
Apr 18, 2019
Messages
15,775
Reaction score
35,410
Location
Vellore
அப்ப்ப்பா..... வரலாற்று காலத்திற்கே போய் வந்துட்டேன்.... வார்த்தைகளின் லாவகத்தில் அழகான ஆளுமை....? அந்த தர்க்க ரீதியான வசன நடை..... செம்ம ????
 




Suvitha

அமைச்சர்
Joined
Jan 28, 2018
Messages
4,090
Reaction score
19,824
Location
Tirunelveli
மூச்சு விட மறந்து, சிலையென சமைந்து போனது வண்டார்குழலி மட்டுமல்ல நானும் தான் சகி...

சமகால கதைகள் மட்டுமன்றி சரித்திரக்கதையும் என்ன லாவகமாக உன் கைகளில் தவழ்கிறது தோழி. ஒரு வாசகியாய் பிரம்மிக்கின்றேன் நான்.

அதுவும் முத்தாய்ப்பாய் ஆதித்த கரிகாலன் என்னும் தன் பெயருக்கு சோழ இளவல் கொடுத்த குறிப்பு ... ஆஹா அருமை ஸீனா...
 




Last edited:

Haritha

அமைச்சர்
Joined
Aug 13, 2018
Messages
3,706
Reaction score
9,954
Location
Pollachi
அழகிக்கா வார்த்தை வர்ல...?????
அப்படி இருந்துச்சு....??
என்ன பேச்சு, வாள் சண்டை, இளவரசி குழலி அழகு....??
ஆதி கரி காலன் ....?????
மெய் மறந்து சிலிர்த்த நொடிக்கள்...???
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
என் மச்சானுக்கு பயமா....
இதை படித்த பிறகு மயங்காமல் இருந்தா தகுமா...

அருமை அருமை....???

உன் முதல் பதிவே இப்ப தான் படிச்சேன்.... செம்ம செம்ம

Eagerly waiting for next update.....
நன்றி ப்ரேமா.?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அப்ப்ப்பா..... வரலாற்று காலத்திற்கே போய் வந்துட்டேன்.... வார்த்தைகளின் லாவகத்தில் அழகான ஆளுமை....? அந்த தர்க்க ரீதியான வசன நடை..... செம்ம ????
நன்றி கார்த்திகா.?
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top