• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thenmazhai 3

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

Kathambari

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Feb 1, 2019
Messages
6,457
Reaction score
21,474
Location
Mumbai
Semmeya iruku ka read panna .. Athaluyum mugaparu comparison ??
 




Chitrasaraswathi

முதலமைச்சர்
Joined
Jan 23, 2018
Messages
11,510
Reaction score
29,244
Age
59
Location
Coimbatore
அழகான உரையாடல்கள் என்னை அந்தக் காலத்திற்கே அழைத்துச் சென்றுவிட்டது. சூழலுக்கான உரையாடல்களா, உரையாடல்களுக்கான சூழலா? சோழ மந்திரியின் அருமையான உரையாடல்கள், கல்வராயன் அதற்கு அளிக்கும் பதில்கள் வெகு சுவாரசியம். அழகி எழுதும் முதல் வரலாற்று புதினம் என்றால் நம்பமுடியாது. அருமை அருமை ?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அழகியாரே இதற்கு மேல் என்னால் ஒரு கணமும் பொறுக்க முடியாது. எனக்கு உடனடியாக அடுத்தடுத்த பதிவுகளும் வேண்டும். சொக்குப்பொடி போட்டுத்தான் எழுதத் தொடங்குவீர்களோ!!! மயங்கித்தான் போகிறோம் உமது வார்த்தைகளில்... பசலை நோய் காதலனை பிரிந்தால் மட்டுமல்ல உமது எழுத்துக்களை எதிர்பார்த்து கூட வருமென்று நான் உணர்ந்து கொண்ட தருணமின்று...
மிக்க மகிழ்ச்சி சங்கீதா.?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
மச்சான்.... இதுவல்லவோ... காதல் மழை.. அடர் மழை... தேன் மழை??

பாசறைக்கும் பள்ளியறைக்கும் இன்று தான் வித்தியாசம் தெரிந்தது??

சோழ இளவள் களவு புரிவதிலும் வல்லவர் போலும் ...

அருமை அருமை ??
மிகவும் நன்றி ப்ரேமா.?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
அழகான தமிழ் ??அருமையான வார்த்தைகளில்??? தங்களின் கை வண்ணத்தில் ஜொலிக்கிறது ?????? போர்களத்தில் அன்பரின் காதலி வாள் சுற்ற வருவாளா?? எங்களை தவிக்க விடாமல் விரைந்து தெரிவிக்கவும்??
மிகவும் நன்றி ஸ்ரீ.?
 




அழகி

முதலமைச்சர்
SM Exclusive
Joined
Mar 11, 2018
Messages
8,393
Reaction score
53,985
Location
England
Super but ethuku munadi padikaka 1 and 2 enga padika. I searched
Go to forum ➡ entertainment and hobbies ➡ celebration ➡சித்திரைத் திருவிழா ➡கதை அந்தாக்ஷரி
அங்கே எல்லோருடைய தேன் மழையும் இருக்கிறது. முதல் அத்தியாயம் 'மலர்' என்ற பெயரில் எழுதி இருக்கிறேன்.
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top