• The opinions expressed within the content are solely the author’s and do not reflect the opinions and beliefs of the website or its affiliates.

Thenmazhai 4 (final part)

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், mspublications1@gmail.com என்ற மின்னஞ்சலிலோ சைட் அட்மினின் (smteam) தனி செய்தியிலோ தொடர்பு கொள்ளவும்.தளத்தில் கதைகளை பதிவது எப்படி- விளக்கம்

seethavelu

இணை அமைச்சர்
Joined
Jan 17, 2018
Messages
956
Reaction score
934
Location
vellore
உங்களோட இந்த வரலாற்று கதை ரொம்ப அருமையா இருந்தது(y) கதை உண்மையிலேயே தேன்மழையாக பொழிய அதில் நானும் இனிமையாக நனைந்தேன் நன்றி அழகி :)
 




Maha

முதலமைச்சர்
Author
Joined
Jan 17, 2018
Messages
11,161
Reaction score
32,001
Location
Kilpauk garden
ஒரு முழு நீள சரித்திரப் படம் பார்த்த அனுபவம் போல இருந்தது
எதிலும் தனி முத்திரையைப் பதிக்கும் திறமை உங்கள் எழுத்தில் உண்டு அதை சொல்லவும் வேண்டுமா
பக்குவமாக சமைத்து பரிமாறிய தேன்மழை அருமை????
 




jeyalakshmigomathi

அமைச்சர்
Author
Joined
Jun 11, 2018
Messages
2,820
Reaction score
7,471
Location
Tirunelveli
hai அழகி கா..

எழுத்து நடை அவ்வுளவு அழகு..

அன்பனும் பேரழகியும் மனதை கொள்ளை கொண்டனர்..

அரசர் கல்யாண விருந்து தரவில்லை என்பதே குறை..
 




Advertisements

Latest updates

Latest Episodes

Advertisements

Top