NandriGood attempt akila sis....
romance irundadu but biriyani kanalaye???
NandriGood attempt akila sis....
romance irundadu but biriyani kanalaye???
Nandriவெகு அருமை ஆனால் சீக்கிரமே முடிந்து விட்டது இன்னும் பெரிய பதிவாய் இருந்திருந்தால் இன்னும் நன்றாய் இருக்கும்
Thank youVery nice akila...
Thank you Harithawow...SUPER semma....
happy ending....
தேனீ , தேன் , முத்து மாலை குறிப்புகள் அருமை...
இளவரசியாரின் மதி நுட்பம் , வாள் வீச்சும் பிரம்மிக்க வைக்கிறதே......
மாவீரர் கரிகாலர் மெச்சும் அளவிற்கு .....
இதை அனைத்தும் தங்கள் எழுத்தின் வடிவில் பாக்கும் போது மெய் சிலிர்க்கிறது ....
தேன் மழை அழகு, அற்புதம்....
Maha Akka... Thank you so much????ஒவ்வொரு வரியும் வர்ணித்து வர்ணித்து எழுதி இருக்கீங்க இயற்கையின் அழகு பெண்ணின் அழகு, அவர்களின் காதல் ஒவ்வொரு யூடியிலும் ரொமான்ஸ் அள்ளி தெளிச்சி இருக்கீங்க அருமை அகிலா தேனின் இனிமையோடு தேன்மழை பொழிந்து இருக்கீங்க
very nice?????
Thank you ?Wow wonderful story